Saturday, January 16, 2021

விளையும் பயிர்

 


 

விளையும்  பயிர்

 சில நாட்களுக்கு முன் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று எழுதி இருந்தேன் இப்போது நானுமொரு காக்கையோ என்று ஐயம்  எழுகிறது  என்பேரனை பற்றி  முன்பே எழுதிஇருக்கிறேன்  பார்க்க சுட்டிஅவன் எனக்கு ஒரு மெயில்

 அனுப்பி இருந்தான்   அவன் எழுதி  இருந்ததைப் படித்து கருத்துசொல்ல கேட்டிருந்தான்   அவன் ஆங்கிலத்தில் எழுத்யதை  இணைத்துள்ளேன் என் வாழ்வின்  விளிம் பில் நூலை பார்த்துஒரு ஆச்சரிய பாவத்துடன்  நீங்கள் ஒரு ஆசிரியரா  என்று கேட்டான்   ஒரு முறை  அவனால் என்பதிவு தவறி விட்டது என்றேன்  யூ டோண்ட்  வொர்ரி என்று உடனே பீர்பாலும் அக்பரும் மென்று எழுதி கொடுத்தான்  அதை நான்  பதிவாகவும் போட்டேன் அவனில் நான்  என்னைக் காண்கிறேன் இதுதான் genes என்கிறார்களோ 

னி அவன் எழுதியது


I have of late seen a lot of people getting depressed and begin to question their existence, I have also got many question’s asking “Abhi how are you so happy all the time, like I’ve never seen you upset.”

All these questions made me think a very serious thought, what exactly is the point of living? What is the point of slogging every single day, doing the same thing over and over again and not achieving ever lasting happiness? Why does happiness only last for such a short time? What is the point of living without even knowing when or how you are going to die? All these mindboggling questions have been in my head for three days now and I believe I finally got my answer.

This morning, when I sat down in my chair I began to think for answers for my questions and that’s when it hit me. We live to make memories! We live to have adventures of our own so that one day when we grow old we can think about the past and our amazingmemories is all that we have to remember. We might not have control over when we die but we certainly have control on how we live. We decide what we eat, where we sleep, whom we love, what we do, what we want and that’s all in our hands, so why worry about death which is not in our hands when we can live how we want for years to come.

After all, we have just one life, so why not live it to the fullest with no regrets.

 Now to the people who asked me why I am so happy all the time I finally have an answer, I’m always happy because I have only one life and I want to have a lot of fun and live without any regrets.

I hope this helps all of you realize just how precious your life as well as your happiness is, because in the end “No one wants to go down without being the hero of their story.


 

 


21 comments:

 1. Very nicely written. அந்தப் பையனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  Rational thinking, analyzing power and putting them on paper in a logical way... Hats off.

  ReplyDelete
  Replies
  1. பெரியவர்களின் ஆசியுடன் அவன் எழுத்து மேன்மேலும்பிரகாசிக்கும் என எண்ணுகிறென்

   Delete
 2. "வாழ்வின் விளிம்பில்" நானும் படித்து ஆச்சர்யப்பட்ட நூல் ஐயா

  ReplyDelete
  Replies
  1. அவன் அந்த புத்தகத்தை ப்டிடதில்லை அவனுக்கு தமிழ் எழுதபடிக்க வராது

   Delete
 3. வாழ்வின் விளிம்பில் அருமையான நூல் ஐயா

  ReplyDelete
  Replies
  1. பதிவு வழ்வின் விளிம்பு பற்றியதல்லவே

   Delete
 4. உங்கள் பேரனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்து அவன் மேன் மேலும் பிரகாசிக்க்க்ச்செய்யும்

   Delete
 5. பேரனுக்கு முத்தங்களும் வாழ்த்துகளும்...

  ReplyDelete
 6. I see an influence of Osho and satguru who taught " Live the day as it is " in the essay. I have not read the book Vazhvin vilimbil. But I am astonished by his proficiency in English, writing perfect essaya and poems. I think he will become a famous author in future. Best wishes for his future.

  ReplyDelete
 7. அவனுக்கு ஓஷோவும் சத் குருவும் யாரென்றே தெரியாது வழ்வி விளிமொஇல் புத்தகம் நான் எ ழுதியதுநன் அவன் எழுத்து இன்னும் மேமையடைய விரும்புகிறேன்

  ReplyDelete
 8. பேரனுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி

   Delete
 9. பேரன் எழுதியவிதம் அருமை. அதனைவிட அவருடைய சிந்தனை மிகவும் அருமை. ஆண்டவன் அருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 10. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete
 11. சிறு வயதில் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்துச் சரியான முடிவு எடுப்பது எல்லார்க்கும் சாத்தியமல்ல. உங்கள் பேரனிடம் பல திறமைகள் பளிச்சிடுகின்றன .மேன்மேலும் உயர்க !

  ReplyDelete
 12. உஙகள் ஆசிகள் அவனுக்கு தேவை நன்றி

  ReplyDelete
 13. பேரனின் எழுத்தில் ஒரு ஈர்ப்பு தெரிகிறது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. எண்ணுவ்தை எழுத்தில்கொண்டுவர சிரமப்டுவது தெரிகிறது

  ReplyDelete
 15. தெளிவாக சிந்திப்பதும், அதை எழுத்தில் வடிப்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகக்கூடிய விஷயங்கள் அல்ல. பேரனுக்கு வாழ்த்துக்கள். 

  ReplyDelete