வியாழன், 14 ஜனவரி, 2021

பொங்கல் வாழ்த்துகள் l

 


 

வருடா வருடம்  வரும்  பொங்கலுக்கு ஒரே மாதிரியான வாழ்த்துகள் போல இந்த ஆண்டும்  என் பொங்கல் வாழ்த்து ஒரு பழைய கவிதைதான்  பொங்கும் ம்ங்கள்ம்   எங்கும் தஙக  அனைவருக்கும்   என் பொங்கல் வாழ்த்துகள்

 

     பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக

          பாவையர் நோன்பு முற்ற,

          தையலே தைப் பெண்ணே-வருக

          உன் வரவால் வழி பிறக்க


          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்

          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய

          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்

          பொங்கலாக்கிப் படைத்திடவே


          பகலவனும் பாதை மாறிப்

          பயணம் செய்யத் துவங்கும்

          இந்நாளில் பொங்கும் மங்களம்

          எங்கும் தங்க வணங்குகிறோம்


அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

                            

 

 

 

  

 


9 கருத்துகள்:

  1. விஞ்ஞான மெய்ஞ்ஞான விஷயங்களைக் கலந்து வாழ்து கவிதை.  வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள் -நமஸ்காரங்களுடன்.

    பதிலளிநீக்கு
  2. நன்று..இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைந்த, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஜி எம் பி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. பத்வே பொங்கல்வாழ்த்தானதா மரு மொழியும் வந்து வாழ்த்திய் அனிவ்ருக்கும் நன்றீ

    பதிலளிநீக்கு
  6. இந்த நாள் இந்தியாவின் பல பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிற்து தமிழர்களால் மட்டும் அல்ல

    பதிலளிநீக்கு