செய்ய
வேண்டியவற்றை வகைப்படுத்தி
இருக்கிறார்கள்ஆனால் எதெது என்பது நினைவில்லை
தினம் இரு முறை வாரத்துக்கு இரு முறை மாதமிரு முறை
ஆண்டுக்கு இரு முறை செய்வதாக கடைப்பிடித்தால்நல்லது என்பார்கள்
எந்தெசெயல்கள் என்று அறிந்தவர் கூறலாமே
ஆனால் ஆண்டுக்கு இரு முறை பேதி கொடுப்பது
ஒன்று என்பது நினைவுக்கு வருகிற்து
அந்தக்காலத்தில் அண்டுக்கு இரு முறை
ஆமணக்கு எண்ணை என் தந்தை தருவார்
குடிக்க முடியாதபடி பெரட்டும் ’ உனக்கு பிடித்த இனிப்பை நினைத்துக்
கொள் ஒரே மடக்கில் விழுங்கி விடு மேசை மேல் ஏறு குதிவயிறு நல்லா இள்கும் க்ளீன்
ஆகும்” என்னவெல்லாமோ சொல்லி குடிக்க வைப்பார் இந்த அனுபவம் ப்லருக்கு ம் இருக்கும் சில வீடுகளில்
ஆமணக்குக்கு பதில் கடுக்காய் தருவார்கள்
அது எவ்வளவோ மேல் போல் தோன்றுகிறது
நான் என்பிள்ளைகளுக்கு எதையும்
கொடுத்ததில்லை
இப்போது அது அல்ல பிரச்சனை செய்ய வெண்டியதை வகைப்படுத்தி இருந்தார்கள் என்றேனே அவை என்ன என்னவென்று
மண்டை குடைகிற்து
வயதாகும் போதுவயிறு இறுகிவிடுகிறதோ அப்படி நேரும்போதெல்லாம் அப்பாவின்
நினைவும் ஆமண்க்கும் நினைவுக்கு வருகிறது
Twice a day - Go to stools .
பதிலளிநீக்குTwice per week - take oil bath .
........ month - sex .
இந்த வகைப்பட்த்தல் சரியாகதான் இருக்கும் போலிருக்கிறத்
நீக்குவாரத்துக்கு இருமுறை அலலது ஒருமுறை உண்ணா விரதம். மாதத்துக்கு ஒருமுறை மௌனவிரதம். வாரமொருமுறை எண்ணெய்க்குளியல்.
பதிலளிநீக்குநாம் நினைத்தபடி வகைப்படுத்த கேட்கவில்லை
நீக்குபல உண்டு... அவைகள் ஒருபுறம் இருந்தாலும்...
பதிலளிநீக்குமுன்பு 40 வயது வரை...
இன்றைக்கு 20 வயது வரை...
வழக்கப்படி அபுரி
நீக்குஎப்படி வகைப்படுத்தியிருந்தாலும், நாம ஃபாலோ பண்ணப் போறதில்லை. அப்புறம் எதுக்கு அதைப்பற்றியே நினைக்கணும்?
பதிலளிநீக்குவாரமொரு முறை எண்ணெய் தேய்த்தல், மாதம் இருமுறை உண்ணாவிரதம்...இப்படிப் போகும் லிஸ்ட்
வேண்டுமென்று நினைக்கவில்லை அதுவாக தோன்றியது
பதிலளிநீக்குவாரம் ஒரு முறை கண்டிப்பாக எண்ணெய்க்குளியலும், நாளுக்கு இரு முறை மலம் கழித்தலும் அவசியம் என்று கூறுவர்.
பதிலளிநீக்குஎண்ணெய் குளியல் அவசியம் ஐயா
பதிலளிநீக்கு..வயதாகும் போதுவயிறு இறுகிவிடுகிறதோ ..//
பதிலளிநீக்குவயசாகிவிட்டபின்பு வயிறு இறுகுவது, சுருங்குவது நல்லதுதான். கொஞ்சமாக சாப்பிட்டால் போதுமானது. அவ்வளவுதான் தேவை. இயற்கை தன் வேலையை கிரமப்படி செய்துகொண்டுதானிருக்கிறது. மனிதனுக்குத்தான், வழக்கம்போல் எதுவும் புரிவதில்லை!