ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

be bold and cheerful



  BE BOLD  AND CHEER FUL 

பதிவு ஏன் எழுதுகிறாய்

எண்ணங்களைக் கடத்துவதற்குதானே

உன் எண்ணங்களுக்கு  குறிப்பிட்ட டார்கெட்  ஆடியென்ஸ்  உண்டா

அப்படித்தான்   நினைத்துக் கொண்டிருந்தேன்சில காலம்  முன்பு வரை இப்போதில்லையா

மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது

 ஏன் 

பதிவில்படிப்ப வர்களை நாம் தேர்வு செய்யவாமுடியும்  யார் வேண்டுமானாலும் [படிக்க்சலாம்    அநேகமாக அறுபதுகளில் இருப்பவர்கள் உலக  அனுபவம் மிக்கவர்கள்  அவர்கள் எண்ணங்கள்  உரமேற்றப்பட்டவை  பெரும்பாலும் எல்லாம்    தெரிந்தவர்கள் பொழுது  போகவே  எழுதுபவர்கள்படிப்பவர்கள் அவர்கள் கருத்தினை மாற்ற விரும்பாதவர்கள்

உனக்கு எப்படி தெரியும்

இனி புதிதாய் தெரிய ஏது மில்லாதவர்கள்வித்தியாசமாய் ஏதாவது  இருந்தால் சும்மாதாண்டிப்போவார்கள் எனக்கு வரும்  பின்னூட்டங்கள் கதைகள்கூறும் இவர்களை எப்படி டார்கெட் ஆடியென்ஸ் என்று சொல்வது நன் எழுதுவது பெரும்பாலும் அனுபவ நிஜங்களே பெரும்பாலும் அவை பல விஷயங்களை சொல்லிப் போகும்இப்போது நானெழுதப் போவதும் அ ப்படி ஒன்றுதான் பயன்  பெறுபவர் பெறலாம்

முதன்  முதலாக எச் எ எல் லில் பயூற்சி பெற விண்ணங்கள் கோரி இருந்தார்கபயிற்சி  முடிந்ததும்  மூன்றாண்டுகளுக்கு பிறகு  Bமெகானிக் காக்ச பதவி தரப்படும்மெகாச்னிக்  என்றாலேஏதோ காருக்கு அடியில்படுத்து  வேலை என்பதே நினைவுக்கு வரும் நாங்க்சள் நீலகிரி  வெல்லிங்டனில்  இருந்தோம்  தேர்வு நடை பெற்  இருந்தது  மெட்ராசில் அப்பொது ரயில் சத்தம்  ரூ பத்து என்று நினைவுஅதற்கே வழி இல்லாத நேரம்எனக்கு பர்மாஷெல்லில் ஒருவர் சுப்பிரமணியமென்று பெயர்  என்னை விரும்புபவர் அவரிடம் சென்று  விஷயம்கூறினென் எல்லா ம் சரியாகும் என்று ஆறுதல்கூற்னார்  கூறினார்அவருக்கு ஈரோடில்ஒரு பணி என்றும்   அதுவரை அவரது காரில்  பயணம்என்றும்  அங்கிருந்து மதராசுக்கு ரயிலில்அனுப்புவதாகவும்சொன்னார்திரும்பிவர அப்பாவின்பொறுப்பு என்றும்  சொன்னார்எனக்கு ஒரு டையும்  நேர்க்சாண்லில் அணிய  கொடுத்தார் ஈரோடுக்கு  காரில் பயணிக்கும்  போது நேர்காணல்  பயிற்சியும் கொடுத்தார்முக்கியமாக பயமே கூடாது  என்று  சொன்னார்நேர்காண்லில்நம்மை சோதிப்வர்கள் நம்மிடம் கற்கவே கேள்வி  கேட்கிறார்கள் என்று  நாம் நினைக்க வேண்டுமென்றும்  கூறினார் ஏற்கனவே பயம்  தெரியாதவ நான் எனக்கு கொம்பு சீவி விட்டமாதிரி இருந்தமெட்ராசில் என்சித்தப்பாவீட்டுக்கு நடந்தே போனேன்

நேர்காணலில்  காலில் செருப்புடன் டை அணிந்து சென்றவன் நான்  ஒருவனே

 

நேர்காணலும் வந்ததுநான்  பணியில் இருப்ப;து முக்கியம் என்று கூறினேன்  என்படிப்பு பற்றிக் கேட்டார்கள் நான் பள்ளி இறுதியில் காம்போசிட் கணிதம் பயின்றவன்  என்றேன் அதில் என்ன விசேஷம் என்று கேட்டார்கள்  அல்ஜீப்ரா  ஜியாமெட்ரி எல்லாம்படித்தவன்  என்றேன்  பித்தாகொரஸ் தீரம் தெரியுமா என்றுகேட்டார்க்சள் நான்  தமிழ் வழி கல்வி பயின்றவன் என்பதால்  தமிழில்கூறினேன்   இங்லிஷில் சொல்லமுடியுமா என்று கேட்டார்கள் நான் அதைஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன் கைதட்டிபாராட்டினார்கள்ஒன்று சொல்ல வேண்டும் நான் தமிழில் படித்திர்ந்தாலும் ஆங்கிலத்தில் உரையாடினேன் அது அவ்ர்களை  கவர்ந்திருக்க வெண்டும்

பிறகு என்ன தேர்வு செய்யப்பட்டேன்   அதன்  பின்  நடந்தது எல்லாம் சரித்திரம்கற்றபாட  என் தந்தை சொல்வதுபோல் Be bold and cheerful   

 



 

                  

 

 

 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

  



o


 

                  

 

 

 

 

    

  .

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

          

.
----------------------------------------------------------------------

 

 

 

 

 

          

.
----------------------------------------------------------------------

8 கருத்துகள்:

  1. நமக்கு நாமே விமர்சனம் உடல் நலத்திற்கும் நல்லது...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. நான் எழுதுவது பெரும்பாலும் அனுபவ நிஜங்களே பெரும்பாலும் அவை பல விஷயங்களை சொல்லிப் போகும்இப்போது நானெழுதப் போவதும் அ ப்படி ஒன்றுதான் பயன் பெறுபவர் பெறலாம் நான் எழுதுவதை சரியாகபுரிந்து கொள்ளாமல் பின்னூட்டங்கள் வருவதை என் ஆதங்கமாய் கூறி இருக்கிறேன்அது சரிதான் என்பதைக் காட்டுகிறதுஇது சாபமா வரமா

      நீக்கு
  3. நேர்காணலில் எப்போதுமே அதிரடியாக பேச முடியாது என்பது என் அனுபவம்.எந்த இடத்தில் அதிரடி, எந்த இடத்தில பணிவு என்பது நம்மைச் சோதிக்கும் இடத்தில் அமர்ந்திருப்பபவர்களைப் பொறுத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை ச் ஓதிப்பவர் பற்றி நமக்கு தெரியாதுநாம்திடமாக உண்மையாக இருக்கலாம் தானே BE BOLD AND CHEERFUL

      நீக்கு
  4. மீசைக்கர நண்பரின் கருத்தே என் கருத்தும் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதுவதை சரியாகபுரிந்து கொள்ளாமல் பின்னூட்டங்கள் வருவதை என் ஆதங்கமாய் கூறி இருக்கிறேன்அது சரிதான் என்பதைக் காட்டுகிறதுஇது சாபமா வரமா வருகைக்கு நன்றி சார்

      Delete

      நீக்கு