Monday, April 26, 2021

டிட் பிட்ஸ்

 

டிட்பிட்ஸ்

ஒருவழியாய்இர்ண்டாவதுதடுப்பூசி யும்போட்டாயிற்று கோவிட்  தொற்று வராதுஎன்று நம்பலாமா கடந்தஓராண்டில் இரண்டாவது முறையாகவீட்டின்வெளியே வந்தேன்

பதிவுலகில்கூறப்படும்பாசிடிவ் என்ற சொல்லே  பயமுறுத்துகிறது தொற்று இருக்கிற்தா என்பதை அறியவீட்டுக்கெ அல்லது  வீட்டருகே வந்து செக் செய்கிறார்கள் ஆனாலும்  பொது மக்கள் யாரும்வந்து செக் செய்து கொள்வதில்லை அவ்வள்வு பயம்

 நான் வீட்டின்  உள்ளேயே இருப்பதால் முகக்கவ்சம்அணிவதில்லைஆனால் தடுப்பூசி  போடப் போகும்போது  இரண்டு கவசங்கள்  அணிய வற்புறுத்தப்பட்டேன்

தடுப்பூசிக்குபோட வயது வரம்புண்டா இல்லை என்றே தோன்றுகிறது  60 வயதுக்கு மேற்பட்டொர்  என்பதுபோய் இப்போது 18 வயது அடைந்தோர்  என்பதெல்லாம் தடுப்பூசி இருப்பினை பொறுத்ததுஎன்றே தோன்றுகிறது   18 வயது வந்தவர்க்கெல்லாம்  என்றால் கூட்டம் தாங்காது அரசு தன்   கையிருப்பில்தடுப்பூசிமருந்துகள் இருக்கும்ப்டி பார்க்க வேண்டும்

 ஒருவன் பிட்சா  ஆர்டர் செய்தானாம்  நான்கு துண்டுகளாக்கவாஆறு  துண்டு களாக்கவா என்று கேட்டதற்கு நான்கு துண்டுகளாக்கு போதும்   இப்போது பசியில்லை  ஆறு துண்டுகள் சாப்பிட முடியாது  என்றானாம்            ;      

            

  

 

 

 

 

 


11 comments:

  1. மேலும் கவனமாக இருங்கள் ஐயா...

    ReplyDelete
  2. முதலில் 60க்கு மேலதான் ஆனால் 45க்கு மேல உள்ளவங்களுக்கு பிரச்சனை இருந்தால் போடுவோம் என்றார்கள். நான் போட்டுக்கொண்டேன். இரண்டாவது டோஸின்போது 30 வயதான பெண்ணும் போட்டுக்கொண்டதைப் பார்த்தேன். இன்னும் ஒரு வாரத்தில் 18 வயதுக்கு மேல உள்ளவங்களுக்கும் எங்க வளாகத்துல தடுப்பூசி போடப்போறாங்க.

    தடுப்பூசி போட்டாலும், முகக்கவசம் மற்ற முன்னெச்செரிக்கைகளைத் தொடர்ந்து கடை பிடிக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. தடுப்பூசி போட்டாலும், முகக்கவசம் மற்ற முன்னெச்செரிக்கைகளைத் தொடர்ந்து கடை பிடிக்கணும் புரிய முடியாத ஒன்று தடுப்பூசியின் பல்ன்தான் என்ன்

      Delete
  3. தடுப்பூசிப் போட்டுக் கொண்டமைக்கு வாழ்த்துகள்
    எனினும் கவனமாக இருக்கவும்

    ReplyDelete
  4. கடுப்பூசி போட்டுக்கொள்ள வயது, பணி, உடல்நிலை ஆகியவற்றை வைத்து முன்னுரிமை கொடுத்து வரம்பு நிர்ணயம் செய்கிறது அரசு.  தடுப்பூசி போட்டுக்கொண்டாள் வரவே வராது என்றெல்லாம் சொல்ல முடியாது.  வாய்ப்பு கம்மி என்று சொல்லலாம்.  வந்தாலும் பாதிப்பைக் குறைக்கும் என்று சொல்லலாம்.  கவனமாக இருங்கள்.  ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தடுப்பூசி கடுப்பூசி ஆகிவிட்டது! :))

      Delete
    2. அரசு நிர்ணயிப்பது ஊசி கை இருப்பை பொறுத்தது

      Delete
  5. தடுப்பூசி கடுப்பூசி ஆகிவிட்டது! அப்படிதான் இருக்கிறது

    ReplyDelete
  6. புனேயில் தடுப்பூசி தயாரிப்பாளர் தடுப்பூசி கேட்டுத் தொல்லைதரும் அரசியல்வாதிகளின் நெருக்கடி தாங்காகமல் தன் குடும்பத்துடன் லண்டனுக்குப்புறப்பட்டுப் போய்விட்டார்.

    ReplyDelete