Thursday, April 29, 2021

குட முழுக்கு


 


 

ஸ்ரீராம  சௌமித்ரி ஜடாயு வேத

ஷடான நாதித்ய குஜார்தியாய 

ஸ்ரீ நீல கண்டாய தயா மயாய        ;      

ஸ்ரீ வைத்தியநாதாய நமோ நம

 

இன்று ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் என்ன  பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கடைசியாக நாங்கள்2014ம்  ஆண்டு வழ்க்கம்போல  சென்றிருந்தோம்  அதன் பின் செல்ல வில்லை தரிசனம்  முடித்துவெளியே வரும்போது  நான் நினைவு தவறி விழுந்து விட்டேன்எங்கள்  ப்ரோகிராம்  தடை பட்டு விட்டது  இனி நினைத்தாலும்  செல்ல  முடியாது

வைத்தீஸ்வரன் கோவில் தரும புரம்  ஆதீனத்துக்கு  உட்பட்டது  நாங்கள் செல்லும்போது  எங்கள் பூஜை  விவரங்களை  இருகுருக்கள் சகோதரர்கள் கவனித்து க்கொள்வார்கள்

வைத்தீஸ்வரன் கோவில் நவகிரக தலங்களில் ஒன்றாக் அங்காரகன் தலமாக  கருதப் படுகிறதுஇங்கிருக்கும் முத்துக் குமரன் வைத்தீஸ்வ்ர்னை விட  முக்கியமானவ்ர் இன்று  காலை 7 30 க்கு ஜயா தொலைக்காட்சி குடமுழுக்கை நேரலையாக ஒளி  பரப்;புகிறார்கள்  
                     

18 comments:

 1. இங்கு செல்லவேண்டும் என்கிற ஆசை உண்டு.  இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை.

  ReplyDelete
  Replies
  1. சென்று நாடி ஜோதிடக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். கறந்து விடுவார்கள்.

    Jayakumar

   Delete
  2. ஆர்வம்தான்.  ஆனால் மாட்டமாட்டேன்.  குடும்பத்துக்குத் தெரிந்தவர்களே இருப்பார்கள்.  இங்கு தாம்பரத்திலேயே கூட நாடி பார்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

   Delete
  3. ஸ்ரீராம் பழைய கோவில் பிரசித்திபெற்றது முன்பெல்லாம் ஒவ்வொர் ஆண்டும் சென்று வந்த கோவில்

   Delete
  4. கோவிலுக்கு போகும்போது நாடி ஜொஸ்யமாநான் என்றும் போனதில்லைஎமறவு இல்லை

   Delete
  5. ஏமாற்று பேர்வழிகள்

   Delete
 2. Replies
  1. வைத்திய நாத அஷ்டகத்தின்முதல் [பாடல் நீங்கள் படித்தது நாமசிவா நமோநம

   Delete
  2. சிறு வயதில் தினம் மூன்று முறை வைத்ய நாதாஷ்டகம் சொன்னால் தான் சோறு கிடைக்கும்.

   Delete
  3. என்மனைவி சொல்லச்சொல்வாள் பணிச்மெண்ட் ஏதும் கிடையாது

   Delete
 3. ஒரு முறை சென்றிருக்கிறேன் சார். ஆனால் அங்கு எந்த நாடி ஜோசியர் தெரு பக்கமும் போகவே இல்லை. மிகப் பெரும் பழம் கோயிலாக இருந்தது. பராமரிப்பும். இப்போது எப்படி என்று தெரியவில்லை

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நாங்கள்போனபோது நன்றாக பராமரிக்கபட்டிருந்தது

   Delete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு கீதா

   Delete
 4. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அவசர அவசரமாக நுழைந்து சேவித்திருக்கிறோம். அதற்கு என்று இதுவரை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

  நாடி ஜோசியர் நமக்கெதற்கு. அடுத்த பிறப்பைப் பற்றியோ இல்லை முன் பிறவியையோ தெரிந்து என்ன செய்யப்போகிறோம்.

  நீங்கள் விழுந்தது குறைந்த அளவு ப்ரெஷரினாலா? எனக்கு 3-4 தடவைகள் நிகழ்ந்திருக்கிறது. (அதிலும் நடைப்பயிற்சி முடித்த பிறகு பாதி வழியில் டக் என்று விழுந்திருக்கிறேன்)

  ReplyDelete
 5. திடுக்கிட வச்சுட்டிங்க சார்.. என்ன ஆச்சு? நினைவில்லாம விழறதுக்கு?

  ReplyDelete
 6. இது முதல் முறையல்ல பார்க்கவும் https://gmbat1649.blogspot.com/2011/09/blog-post_22.html
  என் மனைவி எங்கும்என்னை தனியே அனுப்ப மாட்டாள்

  ReplyDelete
 7. வைத்தீஸ்வர்ன் திருக்கோயிலுக்கு நிறைய தடவை சென்றிருக்கின்றேன்... எங்களது இஷ்ட மூர்த்தி.. உடல் நலக் குறைவு என்றால் முதலில் வேண்டிக் கொள்வது இங்கு தான்... திருக்கோயிலில் தயாரிக்கப்படும் திருச்சாந்து உருண்டை விபூதிப் பிரசாதம் எப்போதும் வீட்டில் இருக்கும்...

  கொடு நோயாய்க் கிருமியால் அனைவரும் இடறுற்று இருக்கும் இவ்வேளையில் எல்லாரையும் தையல் நாயகி உடனாகிய வைத்தியநாதப் பெருமான் காத்தருள்வாராக..

  ReplyDelete
 8. ஆண்டு தோறு ம் சென்று கொண்டிருந்தோம் நன்கு பழகிய இடம்பிரார்த்தனைகள் பலிக்கட்டும்

  ReplyDelete