திங்கள், 17 மே, 2021

பரத நாட்டியம்


 

6 கருத்துகள்:

  1. இனிமையான பாடல், ப்ளஸ் ஆடல்.  நான் ரசிக்கும் பாடல்களிலொன்று.

    பதிலளிநீக்கு
  2. சிவாஜி அவர்களின் நடையும் இன்றளவும் பேசப்படும் பாடல்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல் சார். சிவாஜியின் சிறப்பான படம். படமும் பார்த்ததுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. நான் மிகவும் ரசிக்கும் பாடல். சுசீலாவின் குரல் அருமை.

    படமும் ஊரின் தேரடியில் திருவிழாவின் போது பார்த்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலங்கடந்தும் சலிக்காத அற்புதமான பாடல்..பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு