அப்பாடா ஒருதேர்தல் நடந்து முடிந்து விட்டது
தேர்தல் முடிவுக்ள் ஒரு விததி\ல் மகிழ்ச்சிதருகிறது தமிழகத்திலெந்தகட்சி வந்ததாலும்
ஒரு போல்தான்ஒரே குட்டையில் ஊறிய மட்டைக்ள்ஒரு
மாற்றம் அவ்வளவுதான் வங்காள தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது அரச்யலில் டெர்ன்
கோட்டுகள் turn coatsஅடையாளம் கண்டுகொள்ளப்;பட்டனர்200 தொகுதிகளுக்குமேல் என்றனர் தமிழ்
நாட்டில். 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் ஆனால் வஙகத்தில்எட்டு நாட்களாம் தேர்தல் கமிஷன் இவர்கள் கையில் ஆட்டுவித்தபடிக்
ஆட குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல்
அதிருப்தியாளகளை தங்கள்வசம் இழுத்து கொண்டனர் இந்த சுவேந்து அதிகாரியை மம்தாவுடன் நந்தி கிராமில் போராடியவர் தக்க்ள்பக்கம் இழுத்துக்கொண்டனவ்ர் மம்தாதோல்வி அடைந்தார்ஆனால் திர்னமுல் காங்கிரஸ்வெற்றி பெற்றது
வங்காளிகள்வென்றனர் சென்ற தேர்தலை விட அதிக இடங்களுடன் மோதியும்ஷாவும்வங்காளமே
கதி என்றிருந்தனர்இவர்கள் இந்தியாவுக்கே பொது
என்பதைமறந்து நாட்டின்முக்கிய பிரச்சனைகள்மறக்கப் பட்டன வங்காள்வெற்றியேகவனத்தில் இருந்தது வங்காளிகள்இவர்கள் முகத்தில் கரி பூசி விட்டனர்
எப்போதுமே தேர்தல் முடிவுகள் எதிர்பாரா செய்திகளை அளிப்பது வழக்கம்தான்! இந்த முறையும் குறைவில்லா ஆச்சர்யங்களை அளித்திருக்கிறது.
பதிலளிநீக்குதேர்தல் முடிவுகளில் ஆச்சரியமா
நீக்குஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகள் புதிய பாடங்களைக் கற்கிறார்கள்.
பதிலளிநீக்குநாம்தான் கற்பதில்லை
நீக்குஎப்படியோ மக்கள் வாழ்க்கை போராட்டமே...
பதிலளிநீக்குஅரசியல் வாதிகளுக்கு போராட்டமெல்லாம் தேர்தல் காலத்தில் மட்டுமே
நீக்கு///தமிழகத்திலெந்தகட்சி வந்ததாலும் ஒரு போல்தான்ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்//
பதிலளிநீக்குதமிழகம் மட்டுமல்ல அமெரிக்காவிலும் இதே கதைதான்
ஓ அப்படியா தெரிந்து கொண்டேன்
நீக்குஎன்ன சொல்லவருகிறீர்கள் புரியவில்லை
நீக்கு3 சீட்டுகள்லேர்ந்து 80 வருவது தோல்வியா வெற்றியா? காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்குகளே வராதது வங்காளிகள் அவர்களுக்குக் கொடுத்த பரிசா?
பதிலளிநீக்குஅரசியலை சரியாக கவனித்தால் இது எதனால் என்று புரிந்துவிடும். வங்காள முஸ்லீம்கள், சி.ஏ.ஏ.வினால் பாதிக்கப்படப் போகிறவர்கள் அனைவரும் மம்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள், தங்கள் பழைய கட்சிகளான கம்யூ, காங்கிரஸைக் கைவிட்டுவிட்டு. அதே காரணத்தினால்தான் மஜ்லிஸ் தோல்வி அடைந்ததும்.
இன்றைக்குத்தான் தெரியும் நீங்க திருனமூல் ஆதரவாளர், காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகள் உங்களுக்குப் பிடிக்காது என்று. ஹாஹா
எனக்குஅரசியலே பிடிக்காதுஉங்கள்கணிப்பில் தவறு இருக்கிறதே
நீக்குவங்காளம் முக்கிய வெற்றி தான்...
பதிலளிநீக்குயாருக்கு சார் மக்களுக்கா
நீக்குநல்லது நடக்கட்டும்
பதிலளிநீக்குநடக்கிறதா
நீக்குஅரசியல்வாதிகளுக்கு அரசியல் ஒரு profession. குறைந்த காலத்தில் சீக்கிரம் பணம் சேர்க்கணும் -- இந்த நிலை மாறுமா? மாற முடியுமா? சரி .. விடுங்க சார். இரண்டு மாற்றங்களும் நல்ல மாற்றங்கள். அந்த அளவிற்கு இது ஒரு நல்ல தேர்தல்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு