ஞாயிறு, 30 மே, 2021

பிடித்த பாட்டு



 

5 கருத்துகள்:

  1. மயிலின் தோகை விரிப்பு அருமை.  டி ஆர் மகாலிங்கம் என் அப்பாவுக்குப் பிடித்த நடிகர், பாடகர்.  அவரின் நிறைய பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.  ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  அவரை நேரில் சந்தித்திருக்கிறேன்.  

    பதிலளிநீக்கு
  2. படமும் முதல் சூப்பர் ஸ்டார் பாடலும் அருமை...

    பதிலளிநீக்கு
  3. மயில் தோகை விரிப்பது அழகு.

    நேரிலும் கண்டிருக்கிறேன் சார். ஃபோட்டொவும், வீடியோவும் எடுத்திருந்தேன் இருக்கிறதா என்று தேட வேண்டும்.

    பாடல் கேட்டதில்லை ஆனால் டி ஆர் மஹாலிங்கம் பாடுவது பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மயில் தோகை விரிப்பப்பது அழகாக இருக்கிறது. அதைப் பார்த்ததும்

    தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ பாடல் நினைவுக்கு வருகிறது. பயணங்கள் முடிவதில்லை படம் அப்போது வெற்றி பாடல்கள் அனைத்தும் வெற்றி. பாடல்களினால் வெற்றி பெற்றதாகவும் சொல்லப்பட்டது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு