Friday, April 3, 2015

சில காணொளிப் பதிவுகள்


                                      சில காணொளிப் பதிவுகள்
                                      ---------------------------------------
அவசியம் பாருங்க. ..மிஸ் பண்ணிடாதீங்க. . அப்புறம் வருத்தப் படுவீங்க.
ஆத்திகப் பெருமக்களுக்காக
இது கிரிக்கட் ரசிகர்களுக்கு.
கிரிக்கட் விளையாட்டில் பிட்சின் நடுவே இரு பாட்ஸ்மென்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு திட்டமிடலாகவும் இருக்கலாம் காணொளியைப் பாருங்கள்
கருத்துக்களைக் கூறுங்கள்.திட்டம்     இங்கே சொடுக்குங்கள் ஒரு வேளை காணொளி திறக்காவிட்டால் to make doubly sure 

34 comments:

 1. ரசித்தேன், நன்றி.

  ReplyDelete
 2. இரண்டாவது காணொளி அந்தக் குழந்தையின் குரல் மிர அருமையாக இருக்கின்றது!

  கிரிக்கெட் ஏனோ அவ்வளவாக ரசிப்பதில்லை இப்போது பல வருடங்களாய்...

  ReplyDelete
 3. ஓம்... ஐம்...க்ரீம்.... என்று தொடங்கியதே தவிர, அப்புறம் ஓடாமல் an error occurred என்றே வந்து பொறுமையைச் சோதிக்கிறது ஸார்.

  ReplyDelete
 4. நல்ல பாடல்கள். ரசித்தேன்.

  ReplyDelete
 5. எனக்கேனோ முதல் காணொளி திறக்கவில்லை . கிரிக்கெட் ரசித்தேன். என் மகன் இருமுறை பார்த்தான் .

  ReplyDelete
 6. வணக்கம்
  ஐயா
  காணொளியை இரசித்தேன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. காணொளிகளை ரசித்தேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. மூன்றையும் திறந்து பார்த்தேன் .....
  பார்த்திருக்கா விட்டாலும் ஒன்றும் எனக்கு வருத்தம் தோன்றி இருக்காது..ஹி,ஹி :)

  ReplyDelete
 9. ஜி எம் பி சார்: I just focused on "Red" and got nowhere! :))) ஓ நீங்க ஆத்திகர்களுக்குனு சொன்னதை நான் இப்போத்தான் பார்க்கிறேன். :))

  ReplyDelete

 10. முதலாவது, ஒலி இனிமை.
  இரண்டாவது, கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் ஒரு காலத்தில் தினம் கேட்பேன். இதன் முழுப்பாடல் 06.00 நிமிடம்.
  மூன்றாவது, நாட்டுக்காக உயிரைக்கொடுக்கும் ராணுவ வீரர்களுக்கு கொடுக்காத மரியாதையை இவர்களுக்கு கொடுக்கிறது பாமரப்பய சமூகம்.

  ReplyDelete
 11. ஹரிவராசனம் அருமை. ஆனாலும் கே ஜே யேசுதாஸ் குரலிலேயே கேட்டுப் பழகி, அதற்குத்தான் முதல் மதிப்பெண்!

  கிரிக்கெட் - இது எனக்கு வாட்சப்பில் வந்திருந்தது.

  ReplyDelete
 12. முதல் இரண்டும் பார்க்காதவை... அருமை... நன்றி ஐயா...

  ReplyDelete

 13. @ கீதா சாம்பசிவம்
  அந்தஸ்ரீசக்கரமும் அந்த ஸ்தோத்திரமும் ஏனோ உங்களை நினைக்கச் செய்தது. அதனால்தான் ஆத்திகப் பெருமக்களுக்கு என்று எழுதி இருந்தேன் வந்து ரசித்ததற்கு நன்றி மேம்

  ReplyDelete

 14. @ துளசிதரன் தில்லையகத்து
  அந்த இரண்டாம் காணொளியில் கேட்ட சிறுமியின் குரல் உங்களை ரசிக்க வைத்தது. ஆனால் வேறு சிலருக்கு ஏசுதாஸ் குரலில் கேட்டுப் பழகி விட்டதால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 15. @ ஸ்ரீராம்
  தொடர்ந்து முயன்று பார்த்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 16. @ டாக்டர் கந்தசாமி
  வந்து ரசித்ததற்கு நன்றி ஐயா

  ReplyDelete

 17. @ மோகன் ஜி
  காணொளிகள் சில நேரங்களில் மக்கர் செய்வதுண்டு. முதலிரண்டும் நீங்கள் ரசிப்பீர்களென்று நம்புகிறேன் மீண்டும் முயற்சிக்கலாமே. வருகைக்கு நன்றி. கிரிக்கட் ரசிகர்களுக்கு ஒரு இன்சைட் கிடைக்கும் நன்றி ஜி.

  ReplyDelete

 18. @ ரூபன்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete

 19. @ வெங்கட் நாகராஜ்
  வந்து ரசித்ததற்கு நன்றி சார்

  ReplyDelete

 20. @ பகவான் ஜி
  பின்னூட்டத்திலும் நகைச்சுவையா/ நன்றி ஜி

  ReplyDelete

 21. @ வருண்
  நான் ஆத்திகப் பெருமக்களுக்கு என்று எழுதியதால் தப்பித்தேன் அந்தச் சிகப்பில் கான்செண்ட்ரேட் செய்யும் போது மனம் ஒருமுகப் படவில்லையா.?வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete

 22. @ கில்லர்ஜி
  வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி. கிரிக்கட் ரசிகர்களுக்கான காணொளி அது. விளையாட்டில் ஸ்ட்ராடெஜி எப்படியெல்லாம் என்று தெரிவிக்கவே அந்தக் காணொளி. கிரிக்கட்டை ரசிப்பவர்கள் ராணுவ வீரர்களை மதிப்பதில்லை என்று பொருள் கொள்ள முடியாது

  ReplyDelete

 23. @ ஸ்ரீராம்
  ஏசுதாஸ் பாடிக்கேட்டுப்பழகிப் போனதால் இதை ரசிக்க முடியவில்லையா.கிரிக்கட் லிங்க் என் பேரன் சொன்னது. வலையுலகு மிகச் சிறியதா பெரியதா.? மீண்டும் முயற்சித்து கண்டதற்கு நன்றி ஸ்ரீ/

  ReplyDelete

 24. @ கரந்தை ஜெயக்குமார்
  வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 25. @ திண்டுக்கல் தனபாலன்
  வந்து ரசித்ததற்கு நன்றி டிடி.

  ReplyDelete

 26. @s.viswanathan sankara gounder
  10:05 AM

  காணொளி காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன . கண்டு ரசித்தோம் . நன்றி .
  கூகிள் + மூலம் வந்து ரசித்ததற்கு நன்றி விஸ்வநாதன்

  ReplyDelete
 27. முதலிரண்டு காணொளிகளும் நயம்!..

  கிரிக்கெட் :- அதை எப்போதுமே விரும்பியதில்லை..

  இனிய பதிவினுக்கு நன்றி ஐயா..

  ReplyDelete

 28. @ துரை செல்வராஜு
  வந்து உங்களுக்குப் பிடித்ததை ரசித்ததற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 29. //வேறு சிலருக்கு ஏசுதாஸ் குரலில் கேட்டுப் பழகி விட்டதால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை//

  ஆமாம் ... அந்தக் குழைவும், கம்பீரமும் missing!

  ReplyDelete
 30. கிரிக்கெட் புரியாவிட்டாலும் என்ன பேசிக் கொள்வார்கள் - கிரிக்கெட்டிலும். டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்திலும் - என்று தெரியாது. கொஞ்சம் கோடி காண்பித்தது நன்றாக இருந்தது.

  ReplyDelete
 31. அய்யப்பன் பாடல் கோயிலுக்கே சென்ற உணர்வை ஏற்படுத்தியது. மனதில் பதிந்தது.

  ReplyDelete

 32. @ தருமி
  எனக்கு என்னவோ இசை கேட்பதில் உள்ள bias என்றேதோன்றுகிறது எனக்கு விஸ்வரூபம் படத்தில் சங்கர் மஹாதேவன் பாடிய”உன்னைக் காணாத” என்னும் பாட்டை சூப்பர் சிங்கர் பாடகர் சாய் இன்னும் நன்றாகப் பாடியது போலிருந்தது. வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 33. @ தருமி
  கிரிக்கட் ஆட்டத்தில் பிட்சின் நடுவே ஒருவரை ஒருவர் ஊக்கப் ப்டுத்திக் கொள்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன் என் பேரன் தான் ஸ்ட்ராடெஜி டிஸ்கஸ் செய்கிறார்கள் என்றூ கூறி நிரூபிக்க யூ ட்யூப் லிங்க் கொடுத்தான்

  ReplyDelete

 34. @ சோழ நாட்டில் பௌத்தம்
  வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete