(புன்) நகைத்துச் செல்ல
-------------------------------
இவற்றைப்படித்து காதில்
ரத்தம்வந்தால் நான்பொறுப்பல்ல 
கேள்வி –எந்தப்போரில்
நெப்போலியன்  இறந்தான் 
பதில் – அவனது கடைசிப்
போரில் 
கேள்வி –சுதந்திரப்
பிரகடனம்  எங்கு கயெழுத்திடப்பட்டது?
பதில் –பிரகடனப்பத்திரத்தின்
கடைசியில் 
கெள்வி –தோல்விகளின்
காரணமென்ன ?
பதில் –பரீட்சைகள் 
கேள்வி _கலைச்
சிற்றுண்டியில் எதை சாப்பிட முடியாது?
பதில் –மதிய இரவு உணவுகளை
கேள்வி –அரை ஆப்பிள்
மாதிரி தோன்றுவது எது?
பதில்- அதன்மற்ற பாதி
கேள்வி-சிவப்புக் கல்லை
நீலக்கடலில் எறிந்தால் என்னாகும்  ?
பதில் –ஈரமாகும்
கேள்வி-ஒருவர் எட்டு
தினங்கள் தூங்காமல் இருந்தால் என்னாகும் ?
பதில் –ஒன்றுமாகாது.அவர்
இரவில் உறங்கலாம் 
கேள்வி-உன் ஒரு கையில்
நான்கு ஆப்பிள்கள் மூன்று ஆரஞ்சுகள்
மறுகையில் நான்கு
ஆரஞ்சுகள் மூன்று ஆப்பிள்கள் இருந்தால் உன்னிடம் இருப்பது என்ன?
பதில் –இரண்டு பெரிய
கைகள் 
கேள்வி –ஒரு யானையை ஒரு
கையால் தூக்குவது எப்படி?
பதில்  -- ஒருகையுள்ள யானையே கிடையாது
கேள்வி –எட்டுபேர் ஒரு
சுவற்றை நான்கு மணி நேரத்தில் கட்டினால் நான்கு பேர் அச்சுவற்றைக் கட்ட எவ்வளவு
நேரமாகும் ?
பதில்  நேரமே வேண்டாம் .. சுவர் ஏற்கனவே கட்டியாயிற்றே
கேள்வி-ஒரு முட்டையை காங்கிரீட்  தளத்தில் விரிசலாகாமல் போடுவது எப்படி ?
பதில் –சாதாரணமாக காங்கிரீட்
தளங்கள் விசிசலாவதில்லை
கேள்வி – River Raavi  flows in which state 
பதில் In fluid state 
 இனி கொஞ்சம் ஆங்கில அறுவை 
1)  
At a movie theatre  which arm rest is yours 
2)  
In the word scent  is S silent or C silent
3)  
If people are evolved
from monkeys  why are monkeys still
around 
4)  
Why is there a D in fridge
but not in refrigerator
5)  
Who knew what time it
was when the first clock was made
6)  
If pros and cons are opposite
won”t the the opposite of progress be congress 
7)  
Wonder why the word
funeral starts  with FUN 
டிஸ்கி … இங்கு
எழுதப்பட்டவற்றுக்கு நான்பொறுப்பல்ல கேட்டதும் படித்ததும்பகிரப்படுகிறது
காதுல லேசாக ஈரம் ஒழுகியது ஐயா.
பதிலளிநீக்குதமன்னா - 2
நீக்குதுடைத்துவிட்டுக் கொண்டு ரசித்தீர்களா வருகைக்கு நன்றி ஜி
நீக்குதம வாக்குக்கு நன்றி ஜி
நீக்குஓகே ரகம். எழுத்துப்பிழைகளைப் பார்த்தேன். இரண்டு கேள்விகள் சரியில்லை.
பதிலளிநீக்குஎட்டு தினங்கள் தூங்காமல், (இது பகலைக் குறிப்பதல்ல), ஒரு யானையை ஒரு கையால் (கேள்வி, பதில் தவறு).
மற்றபடி ஒரு பதிவைத் தேத்திவிட்டீர்கள்.
எடு தினங்கள் ஆங்க்லத்தில் இருந்து மொழி பெயர்த்தது எழுத்துப் பிழைகள் கவனக் குறைவு ஆமாம் நீங்கள் என்ன நக்கீரன் பரம்பரையா வருகைக்கு நன்றி
நீக்குஏற்கெனவே சமூக ஊடகங்களில் படித்தவைதாம் என்றாலும் ஆங்கிலத்தில் இருப்பவை எனக்குப் புதிதாக இருந்தன. குறிப்பாக, காங்கிரசும் பிராகிரசும் - சிரித்து விட்டேன்.
பதிலளிநீக்குஇது ஒரு சின்ன உலகம் பகிர நினைப்பவைகள் ஊடகங்களில்வந்திருக்கலாம்வருகைக்கு நன்றி சார்
நீக்குஏற்கனவே படித்திருந்தாலும் இரசித்தேன்!
பதிலளிநீக்குவருகைக்கும் ரசிப்புக்கும்நன்றி ஐயா
நீக்குஆங்கிலம் படிக்கவே முடியலை! மற்றப்படி இம்மாதிரிக் கேள்விகள் எம்பிஏ தேர்வில் கேட்கப் படுகிறதாக அறிந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஆங்கிலம் படிக்க முடியவில்லையா எழுத்துருக்கள் சின்னதானால் இப்போது பெரிது செய்திருக்கிறேன் இம்மாதிரி கடிகேள்விகளா எம் பி ஏவில் கேட்கிறார்கள்
நீக்குமாடியில் இண்டர்வ்யூ.. நேர்காணலில் ஒருவரிடம் கேட்ட கேள்வி:
பதிலளிநீக்கு"எத்தனை படி ஏறி வந்தீர்கள் என்று தெரியுமா?"
"தெரியும். எத்தனை படிகள் இறங்கிப் போக வேண்டுமோ அத்தனைப் படிகள் ஏறிவந்தது."
சமர்த்தான பதில். சமத்காரமான பதில்!
நீக்கு@ஜீவி உங்களிடமும்சரக்குகள் இருக்கிறதோ வருகைக்கு நன்றி சார்
நீக்கு@ஸ்ரீ இரண்டுக்கும் வித்தியாசம் என்ன
நீக்குஎனது 18 வயதில் நான் சந்தித்த ஒரு நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்டதும், அதற்கு நான் சொன்ன பதிலும் இது சார்.
நீக்குஎப்பொழுதுமே என்னை முன்னிருத்திக் காட்டிக் கொள்ளாமல் மூன்றாவது நபரின் அனுபவம் போலவும், இல்லை கதை நிகழ்வுகளாவும் வெளிபடுத்துவது எனது வழக்கம், சார்.
உங்களை முன் நிறுத்துவது தவறல்லஎன்பது என் அபிப்பிராயம்சார்
நீக்குதவறில்லாமல் இருக்கலாம். ஆனால் எனதல்லாத பிறரின் அனுபவம் என்றால் தான் வாசிப்பவருக்கும் அது பிடிக்கும். சுதந்திரமாகவும் அது பற்றிக் கருத்துச் சொல்வார்.
நீக்குகொஞ்சம் நெற்றியிலும் அடித்து கொண்டேன் சார் ஐயோ என்று
பதிலளிநீக்குரசித்தேன்
ஐயோ என்பது யெமனின் மனைவி பெயராம் வருகைக்கு நன்றிம்மா
நீக்குஇரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குதம+1
நன்றி சார்
நீக்குநானும் ஏற்கெனவே படித்து ரசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்கள் படிக்காதது கிடைக்காதோ வருகைக்கு நன்றி ஸ்ரீ
நீக்குரசித்தேன்..
பதிலளிநீக்குநன்றி
நீக்குஆகா!..
பதிலளிநீக்குரசிப்புக்கு நன்றி சார்
நீக்குhaaa haaa haaa...
பதிலளிநீக்குrasiththean ayya.
புன்னகைக்க வைக்கலாம் வாய்விட்டு சிரிக்க வைத்ததா. வருகைக்கு நன்றி குமார்
நீக்குஉங்களின் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு பல புதிய செய்திகளைத் தருகின்றன.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிசார்
பதிலளிநீக்கு