Tuesday, April 16, 2019

யூ ட்யூப் கதைகள்


















என்ன நண்பர்களே  கதைகளைப் பார்த்தீர்களா பிடித்திருந்ததா 

8 comments:

  1. முதல் கதையே கண்கலங்க வைத்து விட்டது. படித்திருக்கிறேன்.

    ஓ ஹென்றியின் கதையைத்தழுவிய இரண்டாவது கதையையும் படித்திருக்கிறேன்.

    மூன்றாவது கதையும் வாசித்திருக்கிறேன். இது மிகவும் சிந்தனையைத்தூண்டும் கதை.

    ReplyDelete
  2. மனம் கணத்துப் போய்விட்டது ஐயா

    ReplyDelete
  3. பின்னூட்டங்கள் மிக குறைவு ஒரு வேளி தமிழ்ப்படுத்திஎழுதி இருக்க வேண்டுமோ யூ ட்யூபில் நிறைய கதைகள் இருக்கின்றன

    ReplyDelete
  4. நல்ல கதைகள். மூன்றுமே எழுத்தில் படித்தது - காணொளியாகக் கண்டேன்.

    ReplyDelete
  5. இப்போதெல்லாம் வலைத்தளத்தில் வருபவைகள் எல்லாம் ஏற்கனவே படித்ததாய் இருக்கிறதே

    ReplyDelete
  6. கதைகள் அனைத்தும் அருமையானகருத்துள்ள கதைகள்.

    துளசிதரன்

    மூன்றுமே வாசித்திருக்கிறேன் சார். இப்போது யூட்யூப் வடிவத்தில். நல்ல பாடமுள்ள கதைகள்.

    முதல் கதை மனதைத் தொட்ட கதை. இரண்டாவது கதை மிக உயர்ந்த ஒரு தத்துவத்தைச் சொல்லும் கதை. மூன்றாவது கதை மனித மனம் எப்படியானது என்று தன்னுடையது இல்லை எனும் போது மனம் வேடிக்கை பார்க்கிறது. தன்னுடையது என்று வரும் போது நஷ்டத்தை நினைத்து வருத்தம். மனித மனம்!

    கீதா

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி சார்

    ReplyDelete