ஒரு சர்வாதிகாரி உருவாகிறாரா
---------------------------------------------------
இந்தப்பதிவை
எழுதுவதா வேண்டாமா என்னும் பலத்த
சிந்தனைக்குப் பின் எழுதுகிறேன் இதில்
காணும்செய்திகள் எல்லாம் ஏதோ பெர்செப்ஷனில் எழுந்ததே இது முற்றிலும் என் சிந்தனை ஓட்டமே வாசகர்கள் தாரளமாக அவர்கள் கருத்தைக் கூறலாம்
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மோடியின் பா ஜ க
வென்று விட்டது இவ்வெற்றி என்சிந்தனையைத் தூண்டி விட்டது எனக்கு பயமாக இருக்கிறதுமோடி இன்னொரு ஹிட்லராக
உருவெடுப்பாரோ என்பதே ஹிட்லருக்கு அவர்
ஆரிய குலத்தவர் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருத்து
இருந்ததாகப் படித்திருக்கிறேன் அதாவது நம்மோடிக்கும் அவர் சார்ந்து இருக்கும் ஹிந்துத்வா கொள்கைக்கும் ஹிட்லரின் நாஜி கொள்கைபோல் இருக்கிறதோ என்னும்
ஐயம் இன வெறி கொண்டு லட்சக் கணக்கானவரை ஹிட்லர் அழித்தார்அதுபோல் மோடியும்
நினைக்கிறாரோ, இதை அறியாமல் ஜாதிவாரியாககூட்டணி அமைத்து தேர்தலில் தோற்றவர்கள் போல்
சாதிவாரியாக அல்லாமல் இனவாரியாக காய்களை நகர்த்தி மோடி வெற்றி
அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது நம்நாட்டில் முஸ்லிம்கள் சுமார் 15 சதவீதம் இருந்தாலும்அவர்கள் இந்தியாவின்
பல்வேறு இடங்களில் பிரிந்து இருக்கின்றனர் அவர்களது வாக்குகள்முக்கியம்
என்றாலும் ஒருங்கிணைந்து இருக்கவில்லை
உத்தரப் பிரதேசத்தில் யாதவ்களும் மாயவதிகளு கூட்டு சேர்ந்து மோதியை எதிர்த்தார்கள்
ஆனால் தோல்வி கண்டார்கள் மோடி எடுத்த ஆயுதமோ
ஹிந்துத்வா கொள்கை இதில் சாதியினரை அடக்கியதுமோடியின் சாமர்த்தியம் இந்த சிறுகணக்கை விட்டு விட்டு ராகுல் காந்தி மக்களுக்குத்தேவையாக
நினைத்ததுவேறு தென் இந்தியாவில் மோடியுடைய பாஜகவையோ அதற்கு துணை போனவர்களையோ
கண்டுகொள்ளவில்லை தமிழ்நாட்டில்
ஹிந்துத்துவாவை பிராம்மணர்களின் கட்சி
என்று நினைத்தார்கள் அது தலை எடுத்தால்
தங்கள் கொள்கைகள்
அடிபட்டுப்போகும் என்று
நினைத்தார்கள்
பாஜகஒரு
நாஜிக்களின் கொள்கைகளைக் கையில் எடுக்கும் அபாயம் இருக்கிறது இன்னொரு முறை
மோடியின் ஆட்சி சர்வாதிகாரமாக மாறும் அபாயம் உள்ளது
நானே ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரி தேவையாக இருக்கலாமென்றுஎழுதி இருக்கிறேன் ஆனால்
போகிறபோக்கைப்பார்த்தால் மோடி இன்னொரு ஹிட்லராக உருவெடுக்கும் சாத்தியக் கூறுகளே அதிகமென்று தோன்றுகிறது அன்புக்கும் அஹிம்சைக்கும் பெயர் போன இந்தியா அதற்கு நேர்மாறாக
செயல் படுவது தெரிகிறது மோடி அவர் காய்களைப் பிறரால் நகர்த்தும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்
போபாலில் ஒரு
கொலைக்குற்றம்சாட்டப்பட்ட சாத்திவினியை
தேர்தலில் நிற்க வைத்துகாந்தியைக் கொன்றவன் ஒரு தேசபக்தன் என்றுகூறியதுகேட்டும் வாளாவிருப்பது கண்டு
அவரது உண்மை சொரூபம் தெரிகிறது
இல்லை யென்றால் அவரை தேர்தலிலிருந்து
விலக்கி இருக்க வேண்டும் காஷ்மீர் பிரச்சனையை மோடி தீர்க்கமுயல மாட்டார் அவருக்கு இஸ்லாமியர் மேல் அத்தனை காழ்ப்பு தீர்வுகாணமுயற்சிக்காமல்
என் சொல்படித்தான் நடக்க வேண்டுமென்று
நினைப்பது அவரது சர்வாதிகார குணத்தையே காட்டுகிறதொ எனும் சந்தேகம் எழுகிறது
The BJP is the political wing of Hindu nationalism, a movement that is changing India for the worse. Little wonder, as it stands for the flagrant social dominance of the upper castes of Hindu society, pro-corporate economic growth, cultural conservatism, intensified misogyny, and a firm grip on the instruments of state power. The landslide win for Mr Modi will see India’s soul lost to a dark politics – one that views almost all 195 million Indian Muslims as second-class citizens.
The BJP is the political wing of Hindu nationalism, a movement that is changing India for the worse. Little wonder, as it stands for the flagrant social dominance of the upper castes of Hindu society, pro-corporate economic growth, cultural conservatism, intensified misogyny, and a firm grip on the instruments of state power. The landslide win for Mr Modi will see India’s soul lost to a dark politics – one that views almost all 195 million Indian Muslims as second-class citizens.
On the campaign trail Muslims were denigrated
as “termites” by Mr Modi’s right-hand man. Off it, they were lynched with apparent
impunity. Despite their number, Muslims are political orphans, shunned by a
political class fearful of losing support from the majority Hindu population
The BJP has been allowed to be funded
anonymously to the tune of 10.3bn rupees (£120m) by big business after Mr
Modi legitimised opacity in political donations. The party pays lip service to
reducing the yawning inequalities that disfigure India, but political cleavages in India’s party system have grown along the lines of caste and religious conflict. This
suits the BJP, with its pro-business and anti-Muslim nationalism. The
opposition will need to be able to run a distinctive campaign on an egalitarian
platform.
மேலே த கார்டியன் பத்திரிகையில் வெளியான சில
செய்திகள்
கான்ஸ்டிட்யூஷனல் அங்கங்களை தன் இஷ்டத்துக்கு வளைப்பதில்
தேர்ந்து விட்டார் மோடி ரிசர்வ் பேங்
எலெக்ஷன் கமிஷன் என்ஃபோர்ஸ்மெண்ட்
டைரக்டொரேட் ஏன் உச்சநீதி மன்றம்கூட அடங்குமோ எல்லாவற்றையும் எந்த மன கட்டுப்பாடும் இல்லாமல் உபயோகிக்கிறார்
என்றே தோன்று கிறது
எந்தக்கட்சியிலும் மனஸ்தாபம் உள்ளவர்கள் இருக்கலாம் ஆனால் அவர்களை வலை வீசிப்பிடித்து அரசியல் லாபம் காண்பது என்ன நியாயம் கர்நாடகத்தில் ஆப்பெரேஷன் லோடஸ் பெயர் பெற்றது
எந்தக்கட்சியிலும் மனஸ்தாபம் உள்ளவர்கள் இருக்கலாம் ஆனால் அவர்களை வலை வீசிப்பிடித்து அரசியல் லாபம் காண்பது என்ன நியாயம் கர்நாடகத்தில் ஆப்பெரேஷன் லோடஸ் பெயர் பெற்றது
2014
ல் எப்படியும் ஜம்மு காஷ்மீரில் பதவி
பிடிக்க ஆசைப்பட்டு ஹிந்துக்கள் அதிகம்
இருக்கும் ஜம்முவிலிருந்து பெற்ற
வெற்றியுடன் ஆட்சி அமைக்க மெஹ்பூபா மஃப்டியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்ததே
பிஜேபியின் தந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு
பிஜேபியினருக்கு கொள்கை என்று ஏதும் இருந்தால் அது இந்தியாவை ஹிந்துத்வா
நாடாகக் கொண்டு வந்து காவிகளின் அடியில் சமர்ப்பிப்பதே தேர்தலின் போது கூறிய சப்கேசாத் சப்கே விகாஸ் என்பதெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே
வழக்கம்போல் மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன் ஆனல் பல மோடி ஆதரவாளர்கள்
ஒப்புக்கொள்ளமாட்டார்களே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும்
நான் எழுதுவேன் வயதாகி விட்டதே யார் எப்படிப்போனால் என்ன என்று இருக்க
முடியவில்லை சிலராவது புரிந்து கொள்வார்கள் என்னும்நம்பிக்கையே காரணம்
ஒப்புக்கொள்ளமாட்டார்களே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும்
நான் எழுதுவேன் வயதாகி விட்டதே யார் எப்படிப்போனால் என்ன என்று இருக்க
முடியவில்லை சிலராவது புரிந்து கொள்வார்கள் என்னும்நம்பிக்கையே காரணம்