Friday, July 26, 2019

சந்திரயான் 2




                                                   சந்திரயான்  2
                                                    ------------------

சந்திரனில் இறங்கி ஆய்வு செய்ய அனுப்பப்படும்  கலன் பற்றிய சில செய்திகள் என் மகனுக்கு வந்து அவன் எனக்கனுப்பி இருந்த தகவல்கள் 15  ஆம்நாள் ஜூலை மாதம் ஏவப்பட இருந்த கலன் ஏதோ டெக்னிகல் ப்ராப்ளம்  காரணமாக22ஆம் நாள் ஏவப்பட்டு இருக்கிறது அதன்  விவரங்கள் இணைப்பில் காணலாம் படித்து முடிந்தபின் எனக்கு ஏதும் விளங்கவில்லை  ஆனால் பதிவுலக நண்பர்கள் விளங்கிக் கொள்வார்களென்று நம்புகிறேன் யான்பெற்ற இன்பம் யாவரும் தூய்க்க  இடுகையில் எழுதுகிறேன்

இதனை அப்லோட் செய்ய நிறையவே நேரமாயிற்றுமுடியாமல் போகவே நானனுப்பி இருந்த லின்க் வழியே இதை காணலாம் தலைப்பில் இருக்கும்  சந்திரயான்  ஐ சொடுக்கவும்   
தென்று அறிந்தவர்கள் மேலு ஆய்வின்மூலம் உறுதிப் படுத்தலாம்   சந்திரனுக்கு கலன் அனுப்பி ஆய்வு செய்யும் நான்காவது நாடாகைருக்கலாம் செப்டம்பர் ஏழாம்நாள்  சந்திரனை ஆயும் கலம்  சந்திரனில் இறக்கத்திட்டமாம்  


எனக்கு என்மகன் அனுப்பியதைசேமித்துக் கொண்டு அதை பதிவிலிட முயன்றபோது எரர் என்று வந்தது அதை என் மெயிலில் இருந்து இணைக்க முயன்றேன்  சரியாக வந்தது போலிருந்தது அப்படியே பதிவிட்டு விட்டேன்  மெயிலுக்குப் போவது இணைப்பில் கிடைக்க மாட்டேன் என்கிறதுஏன் எரர் என்று வந்தது தெரியவில்லை என் தொழில் நுட்ப அறிவு போதவில்லை சந்திரயான் கலனின்  ஏவும்டிடெயில்ஸ் இருந்தது சரி செய்யமுடியாதது  வருத்தமே இதையெ சரி செய்ய முடியாமல் நான் தவிக்கும் போது ஆயிரக்கணக்கான கி மீ தூரத்தில் இருக்கும்  சந்திரனுக்கு கோள் அனுப்பி அதை இங்கிருந்தே கண்ட்ரோல்  செய்வது பிரமிக்கத்தக்கதே  சரியாக பதிவிடமுடியாமல் இருப்பதற்கு  வருந்துகிறேன் எல்லோரும்  மன்னிக்கவும்                                        ...

15 comments:

  1. படித்து புரிந்து கொண்டவர்கள் யாராவது இங்கு விவரம் சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன். நன்றி இந்த அட்வான்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. இணைப்பே தகராறு செய்கிறதே

      Delete
  2. இதோ இணைப்பிற்குச் செல்கிறேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சென்றாலும் சரியாகவருமா தெரியவில்லை

      Delete
  3. ஐயா இணைப்பிற்கு சென்றேன் அது மெயிலுக்குள் செல்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. மெயிலுக்குச் செல்லும் என்பது தெரிந்ததே பதிவையும் காணமுடிந்தால் நன்று யாருக்கும் என் மெயிலைப் பார்க்க வேண்டி இருக்காது

      Delete
  4. இணைப்பு gmail க்கு கொண்டு செல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் என் தொழில்நுட்பம் சரியாக வேலை செய்யவில்லை என் மெயில் இன் பாக்சை டிறந்து விட்டேன் தெரியாமல்

      Delete
  5. இதற்கே நாம் இப்படித் தடுமாறும் பொழுது சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நம் பெருமைமிகு விஞ்ஞானிகள்!.. OMG !!!

    ReplyDelete
    Replies
    1. ஆமிணைப்பயே சரியாகக் கொடுக்க முடியாதநான் சந்திராயன் பற்றி பதிவிடக்கூடாது

      Delete
  6. இணைப்பை சரி செய்யுங்கள் ஐயா...

    ReplyDelete
  7. முடியவில்லையே டிடி பொடுவக என் சேமிப்பிலிருந்து இணைப்பு கொடுப்பேன் இந்தமுறை எரரென்று வந்தது நீண்ட நேரம்முயன்ற்பிந்தான் தெரிந்தது முதலில் என் மெயிலுக்கு மாற்றி அதை இணைப்பாகக் கொடுத்தேன் எல்லோருக்கும் என்மெயில் இன்பாக்ஸ் தெரியவரும் இருந்தும் அதுவும் சிலருக்கு சரியாகவர வில்லை பேசாமல் பதிவை டெலீட் செய்யும் உத்தேசம்

    ReplyDelete
  8. சார் மெயில் பாக்ஸிற்குப் போகிறது இணைப்பு ஆனால் நல்ல காலம் பாக்ஸ் லோட் ஆகவில்லை. அதற்குள் நான் வெளிவந்துவிட்டேன்.

    சந்திராயன் விண்ணில் சென்றது மிக மிகப் பெருமைக்குரிய விஷயம். ஆனால் அது பற்றிய விஷயங்கள் எதுவும் எனக்கும் விளங்காதுதான் சார். நீங்கள் சொல்லியிருப்பது போல் யாரேனும் அதை அழகாகப் புரிந்து கொள்ளும் அளவு கொடுத்தால் நன்றி அவருக்கு அப்போதைக்கு இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  9. எனக்கு வாட்ஸாப்பொல் வந்ததை சேமித்தேன் அதைபதிவில் இட எரர் என்று வந்தது பிறகே எனக்கே மெயிலில் அனுப்பி அதை இணைத்தேன் என்மகனின் நண்பி ஒருத்தி இட்சை அனுப்பி இருந்தாள் பதிவுலகில் என்னை போலவே பலரும்பல விஷயங்களும் தெரியாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல்

    ReplyDelete