சனி, 21 நவம்பர், 2020

ஒரு க்ளினிக் திறக்க படுகிறது

 ஒரு க்ளினிக்  திறக்கப் படுகிறது 


”மணிஎன்ன ஆயிற்று தெரியுமா சுடு தண்ணி போட்டாச்சா குளிச்சு எப்ப ரெடியாகி  க்ளினிக் திறப்பது  கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல்”

டாக்டர் கத்திக் கொண்டு இருந்தார் அவர் மனைவி  அமைதி காத்துக் கொண்டிருந்தார் இரு கை தட்டினால்தானே ஓசை வரும்   நன்குதெரிந்து 

கொண்டிருந்தார்tடாக்டரின் குண்ம் தெரிந்தவர்

வீட்டின்  முன் அறைதான்  க்ளினிக்

ஆயிற்று எல்லம் ரெடி பச்சைவிளக்கு காண்பித்தாயிற்று  அன்றும் க்ளினிக் திறந்தாயிற்று  டாகடர் எல்லாம்சரியாக இருக்கிற்தா என்று சரி பார்த்துக்கொண்டார்  ஸ்டெத் இசிஜி  பார்க்கும் கருவி  எல்லா,ம் அதனதன் இடத்திலிருந்தது  டாக்டர்  நிம்மதியாக தன் இருக்கையில் அமர்ந்தார் இனி நோயாளிகள்வருவதுதான் பாக்கி  அட இதுஎன்ன புதுசாய் ஒன்று  டேபிளில் ஒரு Fly  swatter மனைவிக்கு  தெரியாதா டாக்டருக்கு வேண்டியது என்ன என்று        

11 கருத்துகள்:

  1. நோயாளிகள் யாரும் வரப்போவதில்லை,
    கொசு அடித்துக் கொண்டு, ஈ விரட்டிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டியதுதான்
    ரசித்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈ ஓட்டும் டாகடர் என்று குறிப்பால் சொல்லப்பட்டது

      நீக்கு
  2. முனைவரின் கேள்விதான் எனக்கும்!

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா ஹா டாக்டரின் மனைவி கில்லாடிதான்.!! டாக்டர் மனைவியை விரட்டிட....அவருக்குச் சத்தமில்லாமல் குட்டு! ஈ விரட்டுகிறார் டாக்டர் என்று சிம்பாலிக்காக!!!!! இதுக்குத்தான் இம்புட்டு விரட்டலா என்று!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மிகச்சரியான புரிதல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. வந்து ரசித்தது தெரிகிறது நன்றி

    பதிலளிநீக்கு