செவ்வாய், 17 நவம்பர், 2020

நிகழ்வுகள் நினைவுகளாகும்

                                                                                     எங்கள்  குடும்பம் 

vவீடே  வெறிச்சோடி  கிடக்கிறது பின் என்ன பிறந்த நா;ள் மணநாள் அடுத்து தீபாவளி என்று உறவுகள்  வரவால்  கல கல என்றிருந்தவீடு  அனைவரும் அவரவர் ஜோலி  கவனிக்க சென்று விட்டதால் களை இழந்து  காண்கிறது இந்தமட்டில்; எல்லோரும்  வந்திருந்ததே மகிழ்ச்சிதானே இனி நினைவுகள் துணை  நிற்கும் அதற்கு துணை போக ஏராளமான புகைப்பட்ங்கள் நான் மனைவிக்கு பரிசாகக்  கொடுத்த TABLETலும்  கற்க நிறையவே இருக்கிறது 

 

பிறந்த நாளும்  மண நாளும் சேர்ந்து வரும்போது  கேக் இல்லாமலா ஒரு கேக் என்மனைவி கை வண்ணம் இன்னொன்று  என்  மருமகள் செய்தது 




எண்ணங்களுக்கு வார்த்தைகளிலுயிர்கொடுக்க வெண்டும்  என்பேன் அதை என் பேரப்பிள்ளைகள்தெரிந்து

வைத்திருக்கிறார்கள்  அதை உறுதிசெய்ய வாழ்த்து செய்தியாக  வரைந்திருக்கிறார்கள்

                                  
                      

                                                                                                பலப்பரீட்சை 























                                       
 

22 கருத்துகள்:

  1. அந்நாள் இனிதாகக் கழிந்ததில் மகிழ்ச்சி.  இனிய நினைவுகள்.  காணொளிகள் கண்டேன்.  அன்பால் நிறைந்த குடும்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நிகழ்வுகளை நினைவுகளாக்க இப்பதிவும் துணை போகலாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ

      நீக்கு
  2. இனிய பொழுதுகள், நல்ல நினைவுகள். இவைகள்தாம் அடுத்த நல்நாள் வரை அசைபோட ஏதுவாக்கும். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல நாட்கள் இனிதாகக் கழிந்தது மகிழ்ச்சி தருகிறது சார். அதுவும் உங்கள் பிறந்த நாளுக்கு உங்கள் பேரன் பேத்தி எழுதியிருக்கும் அன்பான வரிகள்.

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்! இதுதான் நினைவுக்கு வந்தது. அன்பான குடும்பம். பொக்கிஷமான நினைவுகள் இனி உங்களுக்கு இவை அடுத்து வரும் நாட்களுக்கான டானிக். இப்படியே அன்பு தொடர வாழ்த்துகள் சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்து அட்டைகள் மறைந்தாலும் மனம் ஒன்றிய எண்ணங்கள் அவை அல்லவா

      நீக்கு
  4. நாங்களும் உடன் இருந்ததுபோன்ற உணர்வு ஐயா. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. அருமையான வாழ்த்துகளை அளித்து உங்களுடன் தங்கள் பொழுதுகளையும் இனிமையாகக் கழித்த உங்கள் இரு மகன்களின் குடும்பத்திற்கும் பாராட்டுகள். என்றென்றும் நினைத்து நினைத்து மகிழலாம். துணைக்குப் படங்கள், காணொளி ஆகியவை இருக்கின்றன. பகிர்ந்ததுக்கு நன்றி. பேரன்களின் கையெழுத்து நன்றாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்பேத்தியை கலாய்ப்பதையே வாழ்த்தில்தெரிவித்து விட்டாள்நேரம்பார்த்துஅவளை வெளிப்படுத்தி விட்டாள்

      நீக்கு
  6. இனிய நினைவுகள்.
    அன்பில் இணைந்திருங்கள் எப்போதும்

    பதிலளிநீக்கு
  7. இள்ளைகள் பேரப்பிள்ளைகள் ஆகியோரின் அன்பில் திளைக்கிற பேறு பெற்றிருக்கிறீரீர்கள் .வாழ்க நீடூழி !

    பதிலளிநீக்கு
  8. இதற்கு பாக்கியம் வேண்டும் ஐயா இறைவன் இவைகளை இன்னும் உங்களுக்கு வழங்கட்டும்.

    காணொளி கண்டேன் பலப்ரீட்சையில் வெற்றியாளரை காட்டவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாக்கியம் இருக்கிறது அவன் எனக்கு விட்டுக்கொடுக்கநான் அவனுக்கு விட்டுக் கொடுக்க ஒரே தமாஷ்தான்அவன் தான் வெற்றிபெறுவான்

      நீக்கு
  9. மனப் பலப்ரீட்சையில் தங்களை வெல்வது கடினமே... வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  10. எனக்கு மனபலம் குறைவு அன்பாலென்னை வீழ்த்தலாம்

    பதிலளிநீக்கு
  11. இனிய நினைவுகள்
    எண்ணி எண்ணி மகிழத்தக்க நினைவுகள்
    தனிமையில் உறவாடத் தகுந்தவை

    பதிலளிநீக்கு
  12. Belated birthday wishes! அன்பான குடும்பம். இந்த உறவும்,அன்பும் நீடித்திருக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு