Sunday, February 21, 2021

பிடித்த பாடல்கள் இஷ்ட தெய்வம்


 



கண்ணன்  எங்கள் கண்ணன்

  கண்ணன்  எங்கள் கண்ணனாம்

பொன் மேனி வண்ணனாம்

குருவாயூர்  கண்ணனாம் 

நாளும் என் இல்லாளின் நாவில் அமர்பவனாம்

தெய்வஙகள் பல இருப்பினும்  இவனுக்கு

ஒரு தனி மவுசு கீதாச்சசரியன்   அல்லவா


எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்

சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,

ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்

நடுவே பளீரிடப் புன்னகைக்கும் கண்ணனின் முகம்

கண்ணன் எங்கள் கண்ணன் பொன் மெனி வண்ணன்  

 


மென் கழுத்தில் மணிமாலைகள்

மலர்மாலைகள் தொங்க

நிற மாலைகளில் வண்டினம் வந்தாடும்

கண்ணன் எங்கள் கண்ணனாம்  பொன் மெனி வண்ணனாம்

நாளும்  என்  இல்லா;ள் நாவில் அமர்பவனாம் 

 

 

 









13 comments:

  1. பாடல்கள் இனிமை, கண்ணன் சிற்பம் போலவே

    ReplyDelete
    Replies
    1. vவந்து ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  2. கண்ணனின் கவி அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதி இருந்த ஒரு பழைய பதிவில்இருந்து சில வரிகள் எடுத்தாண்டது

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. முதல் பாடலில் அவ்வளவு விருப்பபமில்லை.  இரண்டாம் பாடல் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்.

    கண்ணன் எங்கள் கண்ணனாம் கவிதையை ரசித்தேன் - படத்தையும்.

    ReplyDelete
  5. மகிழ்ச்சி சார்

    ReplyDelete
  6. முதல் பாடல் எதிர்மறியாய் இருப்பதாலா வருகைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நேர்மறை எதிர்மறை எல்லாம் இல்லை.  பாடல் மனத்தைக் கவரவில்லை.  அவ்வளவுதான்!

      Delete
  7. தங்கரதம் வந்தது.. நல்ல பாடல்.

    ReplyDelete