Iruvaraiyum paarththaal kamal sridevi poola irukku.natippil alla.
Aaanaal avvalavu kaathal poruththam theriyuthu;
Avvalavu praem,ishtam,kaathal,love, pyaar
Ellaamae orae arththamthaanae. !
Ivarkal kaathal patri solla naan patikkanum Phd;
Iruvar kaathalilum unmai irukkirathu.
Aqua guard thanni poola pyuraa irukkum.
Ivarkalaip paarththaal enakku poraamai.
Aen enraal ennaip paarththu en paeran ippati ellaam solvaanaa. ?
Chansae illai.aen enraal naan innum kaathalikkavae illaiyae.!
Ivarkal santaiyaip paarththaal orae borethaan.no entertainment.
Angkaeyum love thaan therikirathu.
singkham poonaiyaaka mutiyumaa. ?oru unmai theriyumaa.?
Engka veettu singkaththai kutti paappaa
Maathiriyaakkiya perumai engka paattikkuththaan saerum.
Ivarkal chemistry paarththaal world physics aachchariyam illai.
Ippo naan T.R u
ivangka rendu paerum sema pair -u
Enakkuth tharaangka too much care u
Athaip petraal kitaikkum kick u
appuram ethukkadaa bar u
Hai tantanakkaa tanakkunakka...!
தங்கிலீஷ் படிக்கக் கஷ்டமாக இருந்தால் அதுவே தமிழில்
--------------------------------------------------------------------------------
இருவரையும் பார்த்தால் கமல் ஸ்ரீதேவி போல இருக்கு
நடிப்பில் அல்ல. .
ஆனால் அவ்வளவு காதல் பொருத்தம் தெரியுது.
அவ்வளவு ப்ரேம், இஷ்டம், காதல், லவ், ப்யார்
எல்லாமே ஒரே அர்த்தம்தானே.
இவர்கள் காதல் பற்றிச் சொல்ல நான் படிக்கணும் Phd;
இருவர் காதலிலும் உண்மை இருக்கிறது
அக்குவா கார்ட் தண்ணி போல ப்யூரா இருக்கும்.
இவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமை
ஏன் என்றால் என்னைப் பார்த்து என் பேரன் இப்படிச் சொல்வானா?
சான்ஸே இல்லை, ஏன் என்றால் நான் இன்னும் காதலிக்வே
இல்லையே.!
இவர்கள் சண்டையைப் பார்த்தால் ஒரே போர்தான்.
நோ எண்டர்டைன்மெண்ட். அங்கேயும் லவ் தான் தெரிகிறது.
சிங்கம் பூனையாக முடியுமா?ஒரு உண்மை தெரியுமா.?
எங்க வீட்டு சிங்கத்தை குட்டிப் பாப்பா
மாதிரியாக்கிய பெருமை எங்க பாட்டிக்குத்தான் சேரும்.
இவர்கள் கெமிஸ்ட்ரி பார்த்தால் வேர்ல்ட் ஃபிஸிக்ஸ்
ஆச்சரியம் இல்லை.
இப்போ நான் டீயாரு
இவங்க ரெண்டு பேரும் செம பெயரு
எனக்குத் தராங்க டூ மச் கேரு
அதைப் பெற்றால் கிடைக்கும் கிக்கு
அப்புறம் எதுக்கடா பாரு?
ஹாய் ட ண்டணக்கா டணக்குணக்கா.
ட
புன்னகைக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் பேரன் உங்கள் இருவரின் அன்பைப் பெற்ற ரசிகன் என்று தெரிகிறது சார். லவ்லி!!! இப்படி ஒரு பேரன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பேரனுக்கும் இப்படி ஒரு தாத்தா பாட்டி கிடைக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குரசித்தேன். அதுவும் டி ஆர் ஸ்டைல் வாசித்து சிரித்துவிட்டேன்!!
கீதா
அவனுக்கென்று ஒரு ப்ளாக் துவங்கியவன் அவன்
நீக்குபேரன் உங்களுடைய பேரன் தான். அதாவது கவிதை புனைவதில். கடைசி டண்டணக்கா சிரிப்பூட்டுகிறது.
பதிலளிநீக்குJayakumar
பாட்யெழுதுவது
நீக்குபெரிய பாடா பாட்ட என்று கேட்டவன் அவன்
நீக்குபேரன் கவிதை ரசிக்கவைக்கிறது.
பதிலளிநீக்குநன் றி
நீக்கு