Sunday, December 3, 2017

கதம்பப் பதிவு


                                    கதம்பப் பதிவு
                                   -----------------------
FUN WITH PUNS 
The person who invented the door lock won the No bell prize
Icouldnt work out how to fasten  my seat belt, then it cicked
Thieves have broken  into my house  and stolen every thing except  my soap shower jel towels and deodorant…..DIRTY  fellows
I cannot believe that I got fired from a calendar factory. All I did was  to take a day off
To the guy who invented zero….. thanks for nothing
 Singing in the shower is all fun and games until you get shampoo in your  mouth. …..then it just becomes a soap opera
 Enough  with the cripple jokes … I just can”:t stand them
A prisoners favourite punctuation mark  is the period  .it marks the end of his sentence   
 I am going to stand outside..SO if anyone asks say I am outstanding
I have a  few theories  about unemployed people . But never mind none of them work
 Two antennas met on a roof  and got married  The wedding was ok  but the reception was  incredible.
Where do TV s go on vacation  TO Remote   islands  
Sleeping comes so naturally to me  I could do it with my eyes closed
A small boy swallowed a coin . and was taken to a hospital His grandma phoned to the hospital and asked how he was , a nurse said no change yet
I was selling my guitar ….with no strings attached
There was a cross eyed teacher  ,,,, who just couldn’t  control her pupils
I usually take steps to avoid the elevators .
நாம் நம் நாட்டில் செய்யாத சில விஷயங்கள் அயல் நாடுகளில் செய்யப்படுகின்றன 

                வெள்ளை மாளிகையில் ருத்ர ஜபம்

 சில பள்ளிகளில்  இந்திய இறைப்பாடல்கள் பார்க்க காணொளிகள்



 என் பழைய நண்பர் ஒருவர் மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தார்  அவருடன் என் இளைய மகன் வீட்டுக்குச் சென்றிர்ந்தோம்  ஒரு வழியில் இவர் என் இளைய மகனின் god father   என்று சொல்லலாம்

நண்பருடன் மகன் வீட்டில் 


 என்பேரன் கிடார் வாசித்துக் காட்டினான் என்னவெல்லாமோ பாட்டின் பெயரை எல்லாம் சொல்கிறான்   அதில் ஆன்  கேள்விப்பட்டது  bony M  மாத்திரமே  அதை காணொளியாக்கினேன்

     
அவன் எழுதிய கவிதை ஒன்று இதோ பல துறைகளில் கவனம்செலுத்துகிறான் ஏதாவது ஒன்றில் விற்பன்னனாக வேண்டும்  என்பதே இந்த தாத்தாவின் ஆசை

பெரனின் கவிதை 


   
தடகள வீரன் 




படத்துக்கும் பதிவுக்கும்  சம்பந்தமில்லை 
  இந்தக் கதம்பம் ஒரு மாற்றத்துக்காக  பதிவர்கள்சந்திப்பு பற்றிய தொடர் மீண்டும்  வரும்     

   

40 comments:

  1. கடைசிப் படம் நிறையவே வந்தாச்சு! உங்கள் பேரனின் திறமைகள் பாராட்டுக்குரியவை! அவனுக்குப் பிடித்த இசையில் மேன்மேலும் மேன்மை அடையப் பிரார்த்தனைகள். ஆங்கில ஜோக்குகள் ஏற்கெனவே படித்தவை!

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கடைசி படத்துக்கு சிலர் இல்லாத அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தனர் பேரனி பெருமை சற்றே அதிகமாக வெளியிட்டு விட்டேனோ ஒரு கதம்பப் பதிவு என்பதால் பல்வேறு விஷயங்களை எழுதினேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும்நன்றி மேம்

      Delete
  2. காணொளிகள் கண்டேன் ஐயா தங்களது பெயரனுக்கு எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. காணொளிகளை பகிரக் காரணம் நம் நாடில்மட்டுமல்லாது அயல் நாடுகளிலும் பாடப்படும் பாடல்களுக்காகததான்

      Delete
  3. தங்கள் பேரனுக்கு எங்கள் வாழ்த்துக்கள். காணொளி நல்லா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அயல் நாடுஅளிலும் நம் இறைப் பாடல்கள் பாடப்படுவது பெருமை அல்லவா

      Delete
  4. ஆங்கில One liners - ரசித்தேன். என்னிடம் இப்படி ஒரு புத்தகம் இருக்கிறது! :)

    கதம்பம் சுவையாக இருக்கிறது......

    ReplyDelete
    Replies
    1. வந்து ரசித்ததற்கு நன்றி சார்

      Delete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள். கடைசிப் படத்தை உங்களது ஒரு பதிவினில் போட்டு விட்டு, அப்புறம் நீக்கியதாக நினைவு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நினைவு சரியே என்ன செய்வதுபுகைப்படம் பார்த்து யாரோ மனம்வருத்தப்பட்டனராம்

      Delete
  6. இங்கு மகன் வீட்டிலும் அடுத்த வாரம் ருத்திரஜெபம் செய்ய போகிறான். வீடு வீடாய் செய்து கொண்டு வருகிறார்கள்.
    உண்மையான பக்தியுடன் செய்யப்பட்டால் நல்லது தான்.

    பேரனின் திறமை அருமை. தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவார் பேரன், வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    கதம்பம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளை மாளிகையில் பாடியதால் பகிர்ந்து கொண்டேன் வருகைக்கு நன்றி மேம்

      Delete
  7. பேரனின் கவிதை அழகு.. என் கிரேட் குரு குடும்பமாகச் சாப்பிடும் அழகோ அழகு.. அவர்களும் உணவை வாயில் சேமிக்கும் பழக்கம் இருக்குதுபோல.. அப்படி நான் காணவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்தபடி இல்லாமல் சிலர் இல்லாத அர்த்தம் கற்பித்து வருந்தியதால் முன்பு ஒரு தடவை வெளியிட்டு நீக்கிய படம் அது

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன்.​ பேரனின் கவிதை, இசைத்திறமைக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.​

    ReplyDelete
    Replies
    1. பேரனின் பெருமையைக் கூறி தம்பட்டம் அடித்து விட்டேனா வருகைக்கு நன்றி ஸ்ரீ

      Delete
  9. கடைசி படம் ஏற்கனவே ஏதோ சில கசப்புகளை உண்டாக்கியதாக நினைவு ஐயா

    ReplyDelete
    Replies
    1. கசப்புகளுக்குக் காரணம் அவர்களது இயல்புதான் சார்

      Delete
  10. காணொளிக்கு நன்றி சார். உங்கள் பேரன் உங்களுக்கு பிடித்தமாதிரி தன் திறமையை வெளிப்படுத்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  11. Replies
    1. ரசனைக்கு நன்றி மேம்

      Delete
  12. கதம்பம் அருமை. படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமில்லை என்பதை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இதேபடத்தை இதற்கு முன்னும் பதிவுக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை என்று வெளியிட்ட போது சிலர் இல்லாத அர்த்தம் கற்பித்து எதிர்ப்பு கூறினர்

      Delete
  13. கதம்பம் மணம் கமழ்ந்தது..... பேரனுக்கு வாழ்த்துக்கள். pun fun was incredible. LOVED IT.

    ReplyDelete
  14. ஒன்றை கவனித்தீர்களா பதிவுக்கான லேபிலில் வாசமில்லா மலரிது என்றே எழுதி இருக்கிறேன்

    ReplyDelete
  15. கவிதையை கொஞ்சம் விமர்சிக்கலாம். கோபப்படக்கூடாது. உங்கள் பெயரனாயிற்றே! நான் திருத்தாவிட்டால் பையன் தப்புப்போட்டுக்கொண்டேயிருப்பான். சரியென்றால் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவிதையை நிச்சயம் விமரிசிக்கலாம் ஆனால் விமரிசனம் அவன் பார்க்கப்[ போவது இல்லை மேலும் இள மொட்டுக் கவிஞர்களை ஊக்குவிக்கதான் வேண்டும் என்பெயரனாய் இருந்தாலும் யாராய் இருந்தாலும்

      Delete
    2. You've misunderstood my word vimarsanam. For a child writing poetry, we tell them about the grammatical errors basically or wrong use of words. Such telling is not discouragement, but really encouragement. He will do better.

      No! I am not going to say where he has misunderstood the English word. Let him continue with the misunderstanding for long till one day some senior will point out that to him, and, at that time, if he has grown up, he may feel someone would've told him when they read his poem - just as now I am attempting to do, but discouraged.

      Delete
    3. விநாயகம் ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி கற்றுத்தெரிந்தவர் பலரும் தவறாக பிரயோகம்செய்கிறார்கள் அவன் சின்னப்பையான்
      தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவன் எழுதுமார்வமே குறையலாம் அதைத்தான் சொன்னேன் எனக்காக வாவது ஆங்கிலப் பிழைகளைச் சொல்லலாமே

      Delete
  16. In US and Europe - I believe some of the schools they teach, Geetha and some finer aspect of Hinduism, ( i have seen one whats app by an old man of your age ( could be younger) who visits schools and teaches the best from Hinduism, unfortunately in India we have no such culture except in few schools ( I remember my school days - BHEL BPHSS - Ramamurthy taught us few slogams ) now a days it is not possible to do that , it will become a talking point in TV debates and News papers. In the name of secularism , we are neglecting a whole generation - hope things changes soon . When in a christian convent , Friday class, Sunday Mass etc happens why can't it be for our festivals and our story can't be shared. But things are changing now , parents gives more care for the kids and teaches them lots of things. its all like cycle , let us wait for the good days.

    ReplyDelete
    Replies
    1. Bhagvat Geetha is not a book for children. It is for adults only. It would have become if its narration is interspersed with sort of stories or anecdotes to delight children. Like in the two Hindu epics. Therefore, it is wrong to spoil the childhood with books like Bhagvat Geetha. The two epics, too, are to be included with caution for children. Because they contain much stuff meant for adults only. However, they contain stories that can give pleasures to children. The whole story of the epics is also an interesting read for children but they should be distilled to children meaning its adult stuff is removed. In schools in Norther n Indid, they have abridged forms of the two epics for students, esp. in lower classes. If you read them, you will know they render the stories only w/o any great points of debate or philosophy. In Christian schools, they don't teach theology to children. They teach only stories from the Bible. Hindus should imitate that method. No use bewailing they do well, we do ill.

      Delete
    2. அது ஒரு கனாக் காலம் ஐயா கீதையை நான் பதினெட்டு அத்தியாயங்களையும் தமிழில் எழுதி இருக்கிறேன் ஆனால் கீதைபற்றிய சில செய்திகளை முதலில் கூறி கடைசியில் எனெண்ணங்களையும் பகிர்ந்திருக்கிறேன் நான்படித்தவரை மேற்கோள்காட்டுமளவுக்கு கீதையில் இருப்பதெல்லாமே வியாக்கியானம் செய்பவர்களைப் பொறுத்தது எனக்கு எந்த bias ம் கிடையாது இதிகாசங்கள் பற்றிய என் கருத்தே வேறு நல்ல கற்பனைகள் ஆனால் அவற்றையே நிஜம் என்று நினைத்துச் செல்ல என்னால் முடிவதில்லை பல பதிவுகளில் தெளிவாக்கி இருக்கிறேன் இந்தக் காணொளிகள் பகிர்வும் கூட அயல் நாட்டிலும் இவற்றுக்கு மவுசு இருப்பது தெரிந்ததால்தான் அவர்கள்கதைகளை நாம் தெரிண்டு கொள்வதில்லையா அதுபோன்ற ஆர்வம் அவர்களுக்கு இருக்கிறதுதெரிகிறது சிறார்களுக்குக் கதைகள்;சொல்லலாம் மூளைச் சலவைசெய்யக் கூடாது அதனால் கேள்விகேட்கும் திறனையே அவர்கள் இழக்கிறார்கள் இப்போது நான் எழுதுய கீதைக்கு ஒரு முன்னுரையும் அதன் பின் என்கருத்துகள்சிலவும் ஆர்வமிருந்தால் படித்துப் பாருங்களேன்
      கீதைக்கு ஒரு முன்னுரை http://gmbat1649.blogspot.com/2014/08/blog-post_25.html
      கீதை என் எண்ணப்பகிர்வுகள் http://gmbat1649.blogspot.com/2014/11/blog-post_20.html

      Delete
    3. @ விநாயகம் இப்படித்தான் குழந்தைகளுக்கானது அல்ல கீதை என்பது சரியல்ல. இதேபோல் பெண்கள் சொல்லக் கூடாதது காயத்திரி மந்திரம் என்று தடை செய்கிறார்கள் இவை எல்லாமே ஒரு ஆதிக்க உணர்வுபால் ஏற்பட்டது என்று தோன்றுகிறது சரித்திர நிகழுவுகளை இருட்டடிப்பு செய்து இதிகாசங்களுக்கு சரித்திர முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது என்பதே என் எண்ணம் மாறுபட்ட சிந்தனை என்று தோன்றலாம் எதையும் கற்க நினைக்கும்போது மனதை ஒரு க்லீன் ஸ்லேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் ஏற்கனவே கற்றதை அழிப்பது சிரமம் தெரிகிறதுவழி வழியாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் அவற்றின் காரணம் புதியதை ஏற்றுக் கொள்வது கடினம் அது ஒரு கனாக்காலம் அவர்களுக்கு இரு சுட்டிகள்கொடுத்திருக்கிறேன் முடிந்தால் படித்துப்பாருங்கள்

      Delete
    4. நான் சொல்வதைப் புரியவேயில்லை. கீதை குழந்தைகளுக்கான நூலன்று என்று ஒரேயடியாகப்போடவில்லை. அதிலிருந்து எதைச் சொல்லவேண்டுமோ அதைத்தான் குழந்தைகளுக்குச் சொல்லும்படி ஒரு நூலாக வைக்கவேண்டும். உன் உறவுகளை கொல்வது தர்மம் என்பது குருச்சேத்திரப்போரில் சரி. நம் வாழ்க்கையில் அப்படியே பொருந்த வைக்கமுடியாது எனப்தையா குழந்தைப்பாடமாக வைப்பது? அதே சமயம், அதில் வேறுகருத்துகள் வைக்கலாம். ஆனாலும் அவையும் சிறு குழந்தைகளுக்குப் புரியாது. ஏன் குழந்தைப்பருவத்தில் இச்சுமை ? வளர்ந்தவுடன் வாசிக்கலாமென்பதுதான் என் வாதம். The Geetha is a serious philosophical book. Do you want children to be taught philosophy?

      மற்றபடி காயத்ரி மந்திரம் இன்னார்தான் சொல்லவேண்டும். இன்னார் கூடாது; வேதங்களைப்படிப்பது சிலருக்குத்தான். எல்லாருக்குமில்லை - என்பனவெல்லாம் வேறு விவாதப்பொருள்ட்கள். அவர் கீதையைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரமாட்டேன்கிறார்களே என்பதற்குத்தான் என்பதில்.

      Delete
    5. ஐயாகீதையில் இன்னது இவருக்கு இன்னது இவருக்கு அல்ல என்று கூட இருக்கிறதா அதாவது நம் விருப்பப்படிதான் சிறுவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுஒரு வித திணிப்பு அல்லவா சரி இடு ஒரு விவாதப் பொருள் அல்ல இதைத்தான் வியாக்கியானங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதே என் கேள்வி மீள் வருகைக்கு நன்றி

      Delete
  17. well, I read your link ..well I gave Bhavath Geetha as an example , even Nasiketan story could be told to students ( your friend Appa Durai had written a very beautiful narration in Tamil ). Our stories , ( Ramaayan and Mahabhrath ) has lots and lots of messages , simplified form of vedas and upanishad - nothing is there to cause injury to health and mind ( of course you or Mr.vinayagam will bring something and quote out of context and completely hijack the issue . Stories and beautiful to listen , tell and to think it over. Ask the kids now a days, how much they know - u will be in shock . However as I said before, this is changing , in a way Vinayagam is right, just see who is attracted to Bhagavath Geetha , all people with grey hair .
    Well you talked about free will in your article ( clean slate , brain washing etc.,) free will is the greatest gift - which is said in so many ways , in so many stories . Its your free will to see things in crticial way , not adhering to sambarathaayam, some one else's free will is to follow traditions. Both are correct . Be open , accept the fresh input also... its a journey , enjoy it.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றி சார் நான்முன்பே சொன்ன மாதிரி எனக்கு எந்த பையாசும் இல்லை ஆனால் படித்ததையும் கேட்டதையும் அப்படியே நம்புவதில்லை தேவையான வற்றை எடுத்துக் கொள்வேன் பாரதத்தில் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதே நிறைய சொல்லப் பட்டிருக்கிறது கீதைக்கான சுட்டிகளைப் படிக்கும் போது நான் எழுதிய்தில் தவறில்லை என்று தெரிந்திருக்கும் நல்லகதைகளில் நல்லனவற்றை எடுத்துக்கொண்டுஅல்லாதவற்றை நீக்கி விட வேண்டும் மீண்டும் நன்றி சார்

      Delete
    2. Religious instruction (even telling stories from the religious scriptures like the Bible, the Koran and the Geetha are religious instruction) is good but it is like walking on razor's edge. If parents do to children, they would mind the mental health of their children. But if the instruction is imaprted in schools, it is not guaranteed. They will add indoctrination also. The children will grow up with the narrowest minds with all doors closed. Religious fanatics are created by indoctrination in adulthood as ISIS is doing. But doing so in childhood itself is irrevocable and ineradicable. They will either be religious fanatics or never allow their minds to be a free flow of various thoughts. Analytical powers of judgment will be benumbed. Remember: religious people fear free thinking. Purely religious instruction as in Madarasa or Veda Pathsala make the students unfit for anything else in future life.

      But if your point is they are taught Christian or Islamic stories and other things in schools and not Hindu religious stories, you can move for its inclusion and that is called Tit for Tat. It is not educating a child but controlling its mind for religion.

      Delete
    3. It is addressed to the other person who wrote in English

      Delete