Friday, August 30, 2019

சில திரைப்பாடல்கள்



                                              சிலதிரைப்பாடல்கள்
                                             -----------------------------------

 அண்மையில் கேட்டு ரசித்த பாடல்கள் எனக்கும் கர்நாடக சக்கீதத்துக்கும்  ம் தூரம் அதிகம் என்றாலும் கேட்டு ரசிக்கப்பிடிக்கும்   செம்மீன்  படப்பாடலும்



ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவில் வரும் இப்பாட்டும் மிகவும் பிடிக்கும்  இப்பாடலின்  நீள சற்றே அதிகம்   இருந்தால் என்னபாடல் கேட்டு ரசிக்கலாமே











26 comments:

  1. முதல் பாடல் முதல் முறையாக கேட்கிறேன் ஐயா.
    இரண்டாவது பாடல் நான் அடிக்கடி கேட்கும் பாடலே...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மலையளப்பாடலாயிற்றே பார்த்தோ கேட்டோ இருப்பர்களொ என்னும் சந்தேகம் இருந்தது செம்மீன் பாட்டுஅருமை அதில் வரும் நிஷா கந்தி என்னும் பூவே பிரம்மகமலம்என்று அறியப்படும் பூ நீங்கள் கேட்டதில்லை என்பது ஆச்சரியம்

      Delete
  2. கேட்டிருக்கிறேன்... படம் பார்த்ததில்லை...

    ReplyDelete
    Replies
    1. செம்மீன் படம்பழையது ஒரு காலத்தில் மிகவும்பேசப்பட்ட படம் இப்பாடலை பாடியவர் மன்னா டே என்னும் ஹிந்திப்பட பாடகர்பார்க்க வேண்டிய படம் இயற்கை எழில் கொஞ்சும்

      Delete
  3. இரண்டாவது பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன். முதல் பாடல் இப்போதுதான் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முதல் பாடல் ஃபேமஸ் இரண்டாவது படம் அத்தனை அதிகம்பேசப்படவில்லை பாடல் ரசிக்கப்பட்டது

      Delete
  4. செம்மீன் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இனிமையானவை. இரண்டாவது பாடலை முதன் முறையாக கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. செம்மீன் பாடல்கள் பிரசித்தி பெற்றவை ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா பாடல்களும்கேட்க இனிமையானவை

      Delete
  5. செம்மீன் நாவலாகவும் படித்திருக்கிறேன். படமும் பார்த்திருக்கிறேன். விபரம் தெரிந்த பின்னர் அப்பா எங்களை அழைத்துச் சென்ற ஒரே படம் செம்மீன் தான். அதற்கு முன்னர் சின்ன வயசில் "வீரபாண்டியக் கட்டபொம்மன்" படமும் "கல்யாணப்பரிசு" படமும்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் மொழி வித்ட்க்ஹியாசமின்றி பார்க்கப்பட்ட படம் செம்மீன்

      Delete
  6. நூற்றுக் கணக்கில் தமிழ்ப் பாடல்களைப் பதிவு செய்து வைத்திருந்தாலும் இருந்து கேட்க நேரம் இருப்பதில்லை...

    இந்தப் பாடல்களை இப்போது தான் கேட்கிறேன் ஐயா!...

    ReplyDelete
    Replies
    1. எத்தனையோ பாடல்கள் கேட்டிருக்கப்பட்டு இருக்காது அதுவும்பிற மொழிப்பாடல்

      Delete
    2. பெருமையாக சொல்கிறார்கள். நான் இப்போது தான் கேட்கிறேன்.

      Delete
    3. உங்களைக் கேட்க வைத்ததில் மகிழ்ச்சி

      Delete
  7. //எனக்கும் கர்நாடக சக்கீதத்துக்கும் ம் தூரம் அதிகம் //
    எனக்கும்தான்.

    ஏன் நீங்கள் தமிழ்ப்பாடல்கள் கேட்பது குறைவோ.... இரு பாடல்களும் கேட்டேன்ன்.. ஒண்ணுமே புரியல்ல..

    ReplyDelete
    Replies
    1. இசைக்கு மொழி முக்கியம் இல்லை என்று தோன்றுகிறது

      Delete
  8. செம்மீன் படம் ஒரு அபூர்வப் படம். பார்த்தவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியாது. பல தடவை பார்த்திருக்கிறேன். சிடி கூட என் கலெக்ஷனில் இருக்கிறது.

    ReplyDelete
  9. இரண்டு படங்களுமே பேசப்பட்ட படங்கள்.பாடல்களும் ரொம்ப பேமஸ். செம்மீன் பாடல் வேறொரு பாடல் கேட்டிருக்கிறேன். ஹிஹைஅ பாடல்கள் படம் வெளியான சமயம் கேட்டதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. செம்மீனில் பல பாடல்கள் நன்றாக இருக்கும்ஹி ஹை அ படமத்தனை நினைவில் இல்லை இந்த பாட்டுப்போட்டி எனக்குப் பிடிக்கும்

      Delete
  10. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்.
    முதல் படம் பார்த்து இருக்கிறேன். இரண்டாவது படம் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது படம அவ்வளவாக பேசப்படவில்லை

      Delete
  11. நான் திருவனந்தபுரத்திற்கு 1970இல் வந்தேன். அதற்கு முன் கும்பகோணத்தில் படிக்கும் காலத்தில் செம்மீன் படம் பார்த்திருக்கிறேன். 50 ஆண்டுகளாகியும் காலத்தால் அழியாது நினைவில் நிற்கும் காட்சிகள். டீவியிலும் அடிக்கடி பாட்டுகள் இடம் பெறும்.

    துலாபாரம், நதி, நெல்லு, என்று அன்றைய மலையாள திரைப்படங்கள் நினைவில் நிற்கும் பாடல்கள் உள்ளவை.
    பரிசுகள் வாரிக்குவித்த அந்த காலம் ஒரு பொற்காலம்.
    Jayakumar

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete
  13. செம்மீன் பாடல் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete