முக
மூடி
தொற்றுக்காகமுகமூடி
அணிகிறோம் நம்மை முழுவதும் வெளி க்காட்டாமல் இருக்கவும் முகமுடி அணிவது உண்டு முகமூடி இல்லாவிட்டால் இன்னார் இன்னவர் என்று அறிவது சுலபம் பெயrரும் புகைப்படமும் முகமூடியை
தவிர்க்க உதவும்ஆனானப்பட்ட கடவுளர்களையே தெரிந்து கொள்ள பெயரும் உருவமும் அவசியமாகிறது
அதை ஏன் தவிர்க்க வேண்டும்
ஜீஎம்பி என்றால் ஒருகிழட்டு உருவம் மீசையுடன் இருக்கும்
என்று தெரிகிறதுஅவனது எழுத்துகள் அவன் இப்படி பட்டவன் என்று தெரிவிக்கும் ஆனால் வழக்கத்தில்
என்ன நடக்கிறது பலரும் தங்கள் சுயத்தை வெளிப்படுத்துவது இல்லை அதற்கு அவசியமும்இல்லை
என்றே கருதுகின்றனர் நம் குறைகள்தெரிந்து விடுமோ என்னும் அச்சம்காரணமாயிருக்கலாம்பொதுவாக
தங்களைஅன்னியப்படுட்திகொள்கின்ற்னர் பொது வெளியில்வெளிப்படுவது அவர்களது BIGGER THAN LIFE SiZE IMAGE தான்
pபதிவுகளில் எழுதியவரை இனம் தெரியாமல் இருக்க வரும் ஆதங்கமே பதிவாயிற்று இதற்கு தொலைக்காட்சிநிகழ்ச்சியில்
வரும் பிக் பாஸ் ஒளிபரப்பும் காரணம்
ஒரு குழந்தையை
மேனேஜ்செய்வதே சிரமம் 1966ல் என்மகன் மனைவியுடன் திருச்சி பொன் மலைப்பட்டியில் இருந்தோம்
நான் வேலைக்கு போனால் மனைவி குழந்தையை ஒரு கயிற்றால் கட்டி விடுவாள் அவனுக்கு சுற்றிவர லிம்டெட் ஸ்பேஸ் ஆனால் இப்போது ப்லே பென் என்னும்ஒன்று இருக்கிறது யாராவது பார்த்திருக்கிறீர்களா
குழந்தையை அதில் விட்டுநிம்மதியாக் வேலை பார்க்கலாம்
cattle pound மாதிரி
என்னென்னவோ சௌகரியங்க்கள் தாத்தா பாட்டி இல்லா குறை தெரியாது என் மச்ச்ன்னின் பேரக்குழந்தைகள்இரட்டைய்ர் துருதுரு மாடி ஏறும் லாவக்ம்
பாருங்க்கள் தாத்தா பாட்டியின் பெண்ட் நிம்ர்ந்து விடும்
பலநாட்களாக சரியாக நட்க்க முடிவதில்லை என்று கூறி வருகிறேன்ன்மனைவியிடம் என் நடையைஒருவீடியோவாக எடுக்கச் சொன்னேன்அதற்கு ஒருகாப்ஷனும் கொடுக்கச்சொன்னேன் வள் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்றாள்
.
தங்களைக் காணொளியில் கண்டதில் மகிழ்ச்சி. கவனமாக இருங்கள் ஐயா.
பதிலளிநீக்குவரலாமா வேண்டாமா என்று வந்தது போல் இருக்கிறது வருகைக்குநன்றி என்னை நான் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன்
நீக்குகுழந்தைகள் மாடிப்படி ஏறுவது அழகு. ஆனால் அவர்கள்மேல் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும். யாரும் இல்லாதபோது இதே முயற்சியை செய்து விடாமல் கவனமாக இருக்கவேண்டும்.
பதிலளிநீக்குதாத்தா பாட்டி இருப்பார்கள் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ப்ளே பென்
நீக்குகவனமாக மெதுவாக நடக்கலாம். காணொளிக்காக சற்று வேகமாக நடக்கிறீர்களோ என்று தோன்றியது.
பதிலளிநீக்குஇல்லை என்நடையை கட்டுப்படுத்த முடிவதில்லை
பதிலளிநீக்குமனதில் உள்ள நடுக்கம் நடையில் உள்ளதாக நினைக்கிறேன் ஐயா... தவறாயின் மன்னிக்கவும்...
பதிலளிநீக்குகாணொளி பார்த்ததில் மகிழ்ச்சி...
மன்னித்தேன்
நீக்கு// பலரும் தங்கள் சுயத்தை வெளிப்படுத்துவது இல்லை // என்று சிந்திக்க வைப்பதும் ஒரு முகமூடி தான்...! உலகமே நாடக மேடை தான்... இன்றைய காலத்திற்கு முகமூடிகள் அவசியம் தான்... ஆனால் தனது மனதிடம் இருந்து தப்பிக்க முடியாது...
பதிலளிநீக்குஉலகமே நாடகமேடை என்றால் உடைமாற்றும் green room இடமேதைய்யா
பதிலளிநீக்குஉங்களைக் கண்டதில் மகிழ்ச்சி ஐயா. மன உறுதி என்ற வகையில் எங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு சிங்கம்.
பதிலளிநீக்குIT is virual நேரில் காண் முடிந்தால் ம்கிழ்வேன் பல் பிடுங்கிய சிங்கமா
பதிலளிநீக்குவீட்டுக்கு வேண்டிய மளிகை, மற்றும் காய்கறிகள் எப்படி வாங்குகிறீர்கள். உங்கள் நடையைப் பார்த்தால் நீங்கள் கடைகளுக்கு செல்ல முடியாது.
பதிலளிநீக்குJayakumar
என் நல்ல காலம் சுற்றி இருப்பவர்கள் உதவுகிறார்கள்
நீக்குஉங்கள் நடை பயிற்சியைக் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு'என்னவர் நடக்கிறார், நடக்கட்டுமே!' என்று நிச்சயம் மன்த்தில் மகிழ்ந்திருப்பார்.
எப்படியாயினும் தினம்சுமார் முக்கால் மணி நேரம் நடக்கிறேன் கணொளியை கண்டதும் நடையா இது நடையா என்றே தோன்றியது என் சிறுகடைக்கு உங்கள் கருத்து அறியஆவல்
நீக்குமுதுமையில் தாக்கும் கடுமையான நோய்கள் நமக்கு வரவில்லை என்று மகிழலாம் . என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
பதிலளிநீக்குமருத்துவர்கள் ஏதோ தேய்மானம் என்கிறார்கள் atrophy என்று ஏதோ படுக்கையில் படுக்காதவரை ஓக்கே
நீக்குசிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது ஐயா.
பதிலளிநீக்குமனது இளமையாய் இருக்கும் வரை, உடலும் இளமைதான்.
மனம் இளமையாய் இருந்தாலும் உடல் இல்லையே
பதிலளிநீக்குகாணொளி கண்டது மகிழ்ச்சி நலமுடன் இருங்கள்.
பதிலளிநீக்குநன்றி
நீக்கு