புய்ல் என்றால் பயம்
1976 வருடக்கடைசியில் வீசிய புயலின்
போது நான் விஜயவாடாவில் இருந்தேன்அப்போதெல்லாம்
புயல் பற்றிய முன் அறிவிப்பு ஏதும் இருந்ததாக நினைவு இல்லை மசூலிப்பட்டண த்தில்புயலால்
பலரும் மாண்டனர்
விஜயவாடா அனல்நிலையம் அமைப்பதில்முதல் படி காலம்
(COLUMN ) நிற்க வைப்பதுஆகும் அவற்றின் மேல்தான் மொத்த
பாய்லர் உருவாகும் அன்று மாலை பணி முடிந்து விடு திரும்பும்போதே காற்று விசத்தொடங்கி விட்டது அன்று இரவு காற்று
பலமாய் வீசத்துவங்கியது வீட்டின் முன் ஒரு நீள பென்ச் முதல் தளத்தில் வைத்திருந்தோம்காற்றின் வேகம் அதிக்ரிக்க அதிகரிக்க எல்லா கதவுகளுக்கும்முட்டு
கொடுத்து பயத்துடன் வீட்டின் உள் இருந்தோம்ஒருவழியாக
விடிந்ததும்வெளியில்வந்துபார்த்தால் மாடி வெராந்தாவில் இருந்தபென்ச் வீசி எறியப்பட்டு
இருந்ததுமறுநாள் பணி[இடத்தில் எரெக்ட் செய்து
இருந்தகாலம்கள் எல்லாம்முறிந்து விழுந்துஇருந்தது அப்போதுதான் புயலின் விச்சு புரிந்தது தினசரிகள்மசூலிப்பட்டினஇழப்பு(இறப்பு)களை விவரித்து இருந்தன
இரண்டாம் முறை
2015சென்னை வெள்ளம் பார்த்தேன் என் மகன் வேளச்சேரியிலிருந்தான் சாலையில் ஒரு
ம்ரம் விழும்போது வீடியொஎடுத்திருந்தேன் சேமிக்கவும்
செய்தேன் இப்போது தேடினால் கிடைக்க வில்லைபேரனின் நண்பன் ஒருவன் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டு வேளச்சேரி
விட்டில் தங்க அனுமதி கேட்டதும் நினைவில்
அந்த அனுபவங்கள் மழை என்றாலேயே பயமுருத்துகிறது இப்போதெல்லாம் உயிர் இழப்புகள் குறைந்து வ்ட்டன ஓரளவுக்கு எதிர்கொள்ள தைரியம்கொடுக்கிறதுஆனால் என்க்கு மட்டும் அந்த தைரியம் இல்லை புராணக்கதைகளின் படி ஆண்டவன்
தொற்றாகவும் புய்லாகவும் அவதாரமெடுத்துவிட்டானோ என்றும் தோன்றும்
வெயிலைச் சமாளிக்கலாம். காற்று, தண்ணீரின் சீற்றத்தைச் சமாளிக்க முடியாது. நேற்றுதான் வர்தா புயலின்போது தான் எடுத்த காணொளியைக் காட்டிக் கொண்டிருந்தான் என் பெரிய மகன். சோலார் பேனல்கள் மொட்டை மாடியில் இரும்புக்கம்பிகளின் ஆதாரத்தில் உயரத்தில் அமைத்திருந்தோம். என்ன ஆகுமோ என்று பயந்து அமைத்தவரைத் தொடர்பு கொண்டபோது அவர் மதுரையில் இருந்தார். நலல்வேலை ஸ்ட்ராங்காய் நின்றன அவை. 2015 வெள்ளம் தந்த பயம் வர்தா புயல் தரவில்லை என்றாலும் பீதி இருந்தது. வீட்டுக்குள் இருக்கும்வரை பாதுகாப்பு!
பதிலளிநீக்குவெள்ளம்பல சிந்தனைகளைகிளப்புகிறது வெள்ளம் சூழ்ந்து இருக்கும்போதுசிறு நீர் கழிப்பது மலஜலம் எல்லாம் எப்படி என்னு ம்கேள்விக்கு பதில் தெரிய வில்லை
நீக்குபுயலின் தாக்கம் கொடிது. நீங்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் அதனைத் தெளிவுபடுத்தின.
பதிலளிநீக்குஉண்மைஅது கொடிதுதான்
நீக்குபுயலைப்பற்றிய அனுபவம் எல்லோருக்கும் வேண்டாம்தான்... பகிர்வுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் துல்லியமாய்க்காட்டுகின்றன அதுவே பய்ங்கரம் அனுபவிக்க வேண்டாம்
நீக்குஉண்மையாகவே புயல் எப்படி இருக்கும் என்ற அனுபவம் இல்லை. கடும் மழையையும் சந்தித்ததில்லை.
பதிலளிநீக்குஆனால் பயங்கரங்களை காணொளியாகப் பார்த்திருக்கிறேன்.
இருந்தும், அனுபவம்தானே அதன் வீச்சை நமக்கு உணர்த்தும்
வெள்ள்நேர தொல்லைகளை நினைக்கவே அச்சமாய் இருக்கிறது
பதிலளிநீக்கு(திண்டுக்)கல்லில் பார்த்ததில்லை...!
பதிலளிநீக்குநல்லதுதானே
பதிலளிநீக்குபுயல் அனுபவம் சுவராஸ்யம் !
பதிலளிநீக்கு