சனி, 26 டிசம்பர், 2020

ஒண்ணுமே புரியலெ

 

ஒண்ணுமே  புரியலெ


பிஎச் இ எல்லில் பணி புரிந்த போதுகணினியில் பட்டம் வாங்கு பவருக்கு கை டாக இருந்திருக்கிறேன்வலைத்தளம்  அமைத்து பத்தாண்டுகளாக இடுகைகள் எழுதி வருகிறேன் இருந்தாலும் இந்த டிஜிடல் உலகை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்னால் வெளியே எங்கும் செல்ல முடியததால் பிறர் உதவியை எப்போதும் நாட வேண்டி இருக்கிறது என்  மனைவிக்கு திருமண நாளில் ஒரு TAB

வாங்கிகொடுக்க என் மகன்  உதவி நாடினேன் அமேசானில் ஆர்டர் செய்தான் ஆனால் வரும்  பொருள்சரியாக இல்லாவிட்டால் அதை சரி செய்யவோ  பழுதுபார்க்கவோ முடியாது அவர்கள் டெலிவரிசெய்வதோடு சரி மீதிஎதாவது  தேவை என்றால் நாம்தான் ஓட வேண்டும் வாங்கிய டாப்  இரண்டு நா;ளில்பல்லை காட்டியது வாரண்டி இருந்ததால்செல்வு இல்லாமல் ரிபெர் செய்பவரை தேட வேண்டி வந்தது சொல்ல மறந்து  விட்டேனே அதுசீனத்தயாரிப்பு லெனோவா டாப் என்மகன் ஓடியாடி அதை பழுது பார்ப்பவரிடமிருந்து வாங்கி வந்துவிட்டான் 15 நாட்களுக்கு மேலாகி விட்டது எனக்காவது என் மகன்  ஓடியாட இருந்தான்எனக்கு இந்தவங்கியில்  பணபரிவர்தனை புரிவ்தில்லை இத்தனை வயதாகி ஓரளவுப் படித்திருக்கும் எனக்கே இப்படி என்றால் ஒரேயடியாக எல்லா பணபரிவர்தனைகளும் டிஜிடல்ல் என்றால் எங்கோ இடிப்பது போல் இல்லையா அரசு கோடிக்கணக்கில் ஒதுக்கீடுசெய்யும் பணம் எத்தனை பேரின் புறங்ககளில்வழிகிறதோலஞ்சம் ஒழியு,மா

ஒண்ணுமே புரியலை லஞ்சத்தை ஒழிக்கமுடியுமா   

டிஜிடல் பரிவர்த்தனை துணைபோகவில்லையா பல விஷ யங் கள்  யூ ஹவ் டு ரீட் பிட்வீன் த லைன்ஸ்
 
 


    

 

 

 

22 கருத்துகள்:

  1. லஞ்சத்தை ஒழிக்கமுடியுமா என்று நீங்கள் கேட்ட விதத்திலேயே அதனை ஒழிக்கமுடியாது என்பதை உணரமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லஞ்சம் நம் ரத்தத்தில்ஊறியது வய்ப்பு கொடுக்க்சப்பட்டால் உபயோகிக்காமல் இருப்போமா கடசி வரிகளைப் படியுங்கள்

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஐயா

    TAB ஒரு அனாவசிய பொருள். செல் போனையும் மடிக்கணினியையும் சேர்த்து ஒரு OS இன்ஸ்டால் செய்து குறைந்த விலைக்கு என்று விற்கிறார்கள். இருப்பதிலேயே விலை உயர்ந்த IPAD  தவிர பாக்கி உள்ளவை எல்லாம் நம்முடைய பொறுமையை சோதிக்கும். 

    கடைசியாக சொல்லியிருப்பது போல் லஞ்சமும் டிஜிட்டல் உலகத்தில் தான். Electoral bonds என்ற பெரிய அளவிலும், direct credit transfer என்று கீழ் மட்டத்திலும் தற்போதும் இருக்கிறது. 
    Net banking பொருட்கள் ஒன்லைனில் வாங்க சவுகரியமாக இருக்கிறது. நான் இந்த கொரானா காலத்தில் மளிகை, காய்கறி உட்பட எல்லாவற்றையும் ஒன்லைனில் தான் வாங்குகிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெட் பாங்கிங்செய்வதில் நிறைய கஷ்டங்கள் மூன்று மதங்கள்நெட் பாங்கிங் செய்யவில்ல்சை என்றால்பாஸ்வேர்ட் ககாலாவதியாகிவிடும்புதிய்ச பாஸ் வேர்ட் போட்டாலும் வங்கிக் காரர் துணை இல்லமல் முடிவதில்லி நேரே சென்று கேட்கவும் முடியவில்லைஎ நிலைமை ப்படி ஆன் லைனில் வாங்குவதிலும் பல பிரச்சனைகள்

      நீக்கு
    2. அப்படி எல்லாம் இல்லை. நான் 5 மாதம் அமெரிக்காவில் மகனிடம் இருந்தேன். ஒன்றும் ஆகவில்லை. திரும்ப வந்து சாதாரணமாக கையாண்டேன். ஒரு 5 கடவுச்சொற்களை வைத்து அடிக்கடி மாற்றிக்கொள்வேன். நீங்களும் வேண்டுமென்றால் ஒரு கடின கடவுசொல்லையும் அதன் வாலாக  மாத பெயரையும் வைத்துக்கொண்டால் ஒவ்வொரு மாதமும் மாற்றிக்கொள்ளலாம்.
       Jayakumar

      நீக்கு
    3. எனக்கு இன்றும் நெட் பாங்கிங் பாஸ் வேர்ட் எட் ஆகவில்லை விஜயாபாங் அண்மையில் பாங்க் அஃப் பரோடவில் இணைந்தது

      நீக்கு
  4. லஞ்சத்தை ஒழிப்பது மனிதர்களின் மனதில் இருக்கிறது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிதாகபண்ம் பண்ண முடியும் போது மனம் ஒத்துழைக்க்லாது

      நீக்கு
  5. ரிசர்வ் வங்கி எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கையாகக் கொடுத்து வந்தும் இந்தக் கடன் தரும் ஆட்கள் விடுவதில்லை. குறைந்த பட்சமாக 50,000 ரூபாயிலிருந்து அதிக பட்சமாகப் பத்து லட்சம் வரை தருவதாக தினம் ஒரு தொலைபேசி அழைப்பு. மனிதர்கள் பேசினால் கடுமையாகப் பேசிவிடுவதால் இப்போது இரண்டு, மூன்று நாட்களாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட அழைப்புகள். நாம் நிறுத்தினால் தான் நிற்கும். காதில் கேட்டவுடனேயே தொலைபேசியை வைத்து விடுவேன். டிஜிடல் மயம் ஆனது மட்டும் இதற்கெல்லாம் காரணம் இல்லை. இன்னும் சில காரணங்கள் இருந்தாலும் அவை வாதத்துக்கு என ஆகிவிடும் என்பதால் என் கருத்தை இதோடு நிறுத்திக்கிறேன். தப்பு நம் மேல் தான். அரசோ, அது கொண்டுவந்த டிஜிடல் மயமோ இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிஜிடல் மயமானதால்தெரிந்தவர்கள் ஏய்க்கிறார்கள்

      நீக்கு
  6. நாங்க எந்தப் பொருளும் ஆன்லைனில் வாங்குவதில்லை. என்றாலும் எங்கள் தொலைபேசி எண் பலரால் அறியப்பட்டு தினம் ஒரு அழைப்பு, கடன் வாங்கிக்கோ என வருகிறது. இதுக்கு என்ன செய்ய முடியும்? அமேசானோ, ஃப்ளிப் கார்ட் என்றாலோ என்ன, எப்படிப் பொருள் வாங்குவது என எதுவுமே அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனாலும் அமேசானிலிருந்தும் கூட அழைப்புகள் வருகின்றன.

    பதிலளிநீக்கு
  7. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அனைத்தும் தொடரும்... முதல் குற்றவாளி ஏமாறுபவர்கள்...!

    பதிலளிநீக்கு
  8. அமேஸானில் அடிக்கடி வாங்குகிறோம் எங்கள் குடும்பத்தில். சரியாகத் தேர்வு செய்து (specifications, features எல்லாம் பார்த்து, ஒப்பிட்டு)வாங்குவதால், இதுவரை தரக்குறைவான பொருள் வரவில்லை.
    By the way, I bought one Lenovo Tablet through Amazon in end-2014. Still going strong as per its features..!

    பதிலளிநீக்கு
  9. நிங்கள் அதிர்ஷ்டசாலி கிட்டத்தட் எல்லா டாப்களும் பிரச்சனை தருமென்றும் மதர் போர்ட் மாற்றல்தன் வழி என்றும் அது ஸ்டாக் இல்லை என்றும் வரஅழைக்க வேண்டும் என்றும் கூறினார் இதுவே சின்ன நகரமானல் சொல்லவே வேண்டாம்

    பதிலளிநீக்கு
  10. லஞ்சத்தை ஒழிக்க முடியாது . சதுர் உபாயங்களுள் ஒன்று தானம் ; அது லஞ்சந்தான் . பழங் காலத்திலிருந்தே அது தரப்படுகிறது ; கடவுளுக்கு லஞ்சம் ( காணிக்கை ) காலங்காலமாய்க் கொடுத்துவருகிறோமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்வுளூக்கு லஞ்சம் என்றாலேயே கம்பு சுற்ற பலரும் இருக்கிறார்கள்

      நீக்கு
  11. நானும் நிறைய TABs வாங்கு தூரப்போட்டிருக்கிறேன். ஆனால் என் ஐபேட் ரொம்ப வருடமா ஒழுங்கா உழைத்துக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. இது டாப் பற்றிய பதிவு அல்ல ஆன் லைனில் வாங்கியது பற்றித்தான்

    பதிலளிநீக்கு
  13. ஆன்லைனில் வாங்கினாலும், அப்பொருட்களின் கஸ்டமர் கேர் செண்டருக்குப் போனால் சரி செய்து வாங்கிவிடலாம் ஐயா.

    பதிலளிநீக்கு