சனி, 27 ஆகஸ்ட், 2022

சில விளக்கங்கள்

 

எனக்குச் சில ஆதங்கங்கள் இளவயதிலிருந்தே உண்டுஎதுவும் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தால்  மனம் வருந்தியதும் உண்டு  அதற்கு சிலவடிகால்கள் வேண்டும்  எழுதுவதன் மூலம்   சிலவற்றை வெளிப்படுத்துகிறேன்

இப்பதிவும் அதுபோல் ஒன்றுதான்

 

 

எனக்கு வரும்பின்னூட்டங்கள் பலவும் பட்டும்படாமலும் இடுகையில் எழுதி இருக்கும்விஷயத்திலிருந்துமாறுபட்டும்

இருக்கின்றன ஒரு வேளை அப்படித்தானிருக்க  வேண்டுமோ எதற்கும் நாம்கவலைப்படுவதில் லைநம்பிக்கைவழி   நடத்துகிறது மேலு ம்

 எழுத முடிவதில்லை  நிறை ய  பிழைகள்

 


10 கருத்துகள்:

  1. மனதில் தோன்றுவதை எல்லாம் எழுத முடியாதே. இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அல்ல காரணம் எழுதும்பொது பிழைக்ள் நிறைய வருகின் றன

      நீக்கு
  2. தொடர்ந்து படிக்கிறோம் எழுதுங்கள் ஐயா. சிலருக்கு சில கருத்துக்களைச் கூறுவதில் சில சங்கடங்கள் இருக்கலாம், அதனால் பட்டும் படாமலும் எழுதியிருப்பார்கள். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  3. அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு என்று சிறிதானாலும் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்க முடிந்ததே  சாதனை தான். எழுதுவது  எல்லாம் எப்போதும் உருப்படியான சங்கதி என்றிருக்க முடியாது. அந்நிலையில் கருத்துக்கள், பின்னூட்டங்கள் குறையும். கடையை விரியுங்கள். கொள்வார் கொள்ளட்டும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  4. மனதில் தோன்றிய விடயங்களை எழுதிக் கொண்டே இருங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. 'நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா' என்று கவியரசர் கூட பாடி இருக்கிறார். நீங்கள் உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. பலன் இல்லாது எழுதுவதில்லை உண்மை உரைக்கும் என்பாலா

    பதிலளிநீக்கு