இயற்கையின் பொறியாளர்கள்
---------------------------------------------------
சில மாதங்களுக்கு முன் ஒரு
பயணத்தில் இருந்து வரும்போது சாலை ஓரத்தில்
அச்சு அசலாய் குருவிக் கூடுகள் விற்பனைக்கு
வைத்திருந்தார்கள் நானுமொரு தூக்கணாங்குருவிக்கூடு ஒன்றுவாங்கி வந்து வீட்டின்பின்
புறத்தில் இருந்த மாமரத்தில்கட்டி வைத்து குருவிகள்வருகிறதா என்று தேவு பார்க்க ஆரம்பித்தேன்
மூச் / ஒருகுருவியும் அண்டவில்லை அப்போது எனக்கு அவை கூடுகட்டும்திறனைகாண ஆசை வந்தது
எனக்கு எப்போதோ வந்திருந்தஒரு மெயில் நினைவுக்கு வந்தது மிகவும்சிரமப்பட்டு தேடி எடுத்தேன்
எத்தனைக் அற்புதமான ஸ்ட்ரக் சுரல் எஞ்சி நீர்ஸ் …! நீங்களும்பாருங்களேன்
இயற்கை பொறியாளர்கள்
RODENT வகையைச் சேர்ந்தது BEAVER எனும் விலங்கு அவற்றுக்கு அணைகட்டும்திறன் உண்டென்றால் நம்பமுடிகிறதா காணொளியைப் பாருங்களேன்
vRODENT வகையைச் சேர்ந்தது BEAVER எனும் விலங்கு அவற்றுக்கு அணைகட்டும்திறன் உண்டென்றால் நம்பமுடிகிறதா காணொளியைப் பாருங்களேன்
அழகு.
பதிலளிநீக்குரசித்ததற்கு நன்றி ஸ்ரீ
நீக்குஅப்பாடி... என்ன திறமை இந்த உயிரினத்திற்கு....
பதிலளிநீக்குகாணொளியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இந்த இனங்கள் எல்லாவற்றுக்கும் திறமை ஒரே மாதிரியாய் இருக்குமா என்னும்சந்தேகம் உண்டு
நீக்குவியப்புதான் மேலிடுகிறது ஐயா
பதிலளிநீக்குவியப்பே பதிவானது பகிர
நீக்குஎங்க வீட்டில் குருவிகள் அடிக்கடி கூடுகட்டும். ஆசையும், வியப்புமா பார்த்துக்கிட்டிருப்பேன்
பதிலளிநீக்குவீட்டில் வெற்றிலைக் கொடி மாமரத்துமேல் ஏறி இருக்கிறது அதை சிகப்பு எறும்புகள்மடித்து கூடு கட்டுவதையும் பார்த்திருக்கிறேன்மரம் பக்கம் போக இயலாதுஎறும்புகள் கடிக்கும்
நீக்குஅற்புதமான காட்சியைக் காணத் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .
பதிலளிநீக்குயூ ட்யூபில் நிறையவே கிடைக்கிறது எதை எடுக்க எதை விட என்பதே புரிவதில்லை
நீக்குஆமாம் சார்....அஅனைத்துமே ஆச்சரியமும் அழகும் நிறைந்தவை...ரசித்துக் கொண்டே இருக்கலாம்..
நீக்குகீதா
ஒரு நாள் போதுமா நான் இதைத்தேட
நீக்குஇதை நம்புவதற்கே மனம் வரவில்லை.
பதிலளிநீக்குஇருக்கும் குறுக்களவில் மிகவும் சிறிய அளவை சரியான இடத்திலிருந்து ஆரம்பிக்கிறதே...
இறைவன் எல்லா உயிரினங்களுக்கும் அறிவை கொடுத்துள்ளான். மனிதன்தான் இதற்கு ஐந்தறிவு என்று தவறாக கணக்கு போடுகிறான்.
இவை எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான அறிவா புரியவில்லை ஜி
பதிலளிநீக்குஐயா இவைகளும் பெங்குயின் ஜாதிதான் அவைகள் மனித வகைகளோடு இணைந்தவைதானே...
நீக்குபெங்குயின் மனித வகைகளோடு இணைந்தவையா தெரியவில்லை நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்
நீக்குஆமாம் சார் பீவர் ரொம்ப அழகா கட்டும்...அது போல ஆப்பிரிக்காவில் வாழும் வீவர் பேர்ட் தன் மிக அழகாக வீடு கட்டுமாம்..https://www.youtube.com/watch?v=HPdLqL_Tzso
பதிலளிநீக்குஅது போலhttp://www.bbc.com/earth/story/20150307-the-16-most-amazing-bird-nests
ஆர்க்கிடெக்ட் பேர்ட்ஸ். ஆமை கூட ரொம்ப அழகா கடற்கரை மண்ணில் தோண்டி ரூம் போட்டு முட்டை இட வீடு கட்டும். அது போல எறும்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் ரொம்ப அழகா வீடு கட்டும் அதுவும் பெரியதாக. நான் படம் எடுத்து வைத்துள்ளேன்..
கீதா
நமக்கு தெரிந்தது மிக சொற்பமேஆனால் எறும்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவோம்
பதிலளிநீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி சார்
பதிலளிநீக்குதானே கட்டிக்கொள்ளும் கூட்டில் தான் பறவைகள் வசிக்கும்.
பதிலளிநீக்குதெரிந்திருக்க வில்லை
நீக்கு