Saturday, April 2, 2022

மாற்றம் ஒன்றே மாறாதது

 


ஓ அது அந்தக்காலம் என்று அடிக்கடி நாம் சொல்கிறோம் இம்மாதிரி சொல்வது  நம் வருங்கால சந்ததியிலும் தொடரும் போல் இருக்கிறது இப்பொதைய ஐம்பது வயதுக் காரர் களும் அதற்கு மேற்பட்டவரும் அந்தக் காலத்தில் அப்படி இப்படி என்று  உருகுவதுபோல் இனி வருங்கால சந்ததியினரும் உருகலாம்

ஆட்டோ பெட்ரொல்  ரிப்பேர்  ஷாப்புகள் இனி இருக்காமல் போகலாம்ஒரு பெட்ரோல் டீசெல் எஞ்சினில் சுமார் 20000 உதிரி பாகஙகளிருக்கிறதாம்  ஆனால்ஒரு எலெக்ட்ரிகல்  மோட்டாரில் 20 பாகங்களே இருக்கும்  எல்ரெக்ட்ரி கார்கள்  ஆயுட்காலம்  வரை உத்தரவாதமிருக்கும் டீலர்கள் மட்டுமே ரிபேர் செய்யமுடியும்பத்து நிமிடங்களில் அந்த மோட்டாரை மாற்றி வேறு மோட்டார் பொருத்துவார்கள்பழுதான  எலெக்ட்ரிக் மோட்டர்கள்

ரீஜனல்  ரிபேர் ஷப்பி ரோபோக்களால் ரிபேர் செய்யப்படும்

பெட்ரோல் பம்புகள்  காலாவதியாகிவிடும்  மின் சாரம் தரும்  கியொஸ்குகள்  சாலை ஓரங் களில் நிறுவப்பட்டு

கொடாக் கம்பனியில் 170000 பேர்கள் வேலையிலிருந்தார்கள் 85%பேப்பர் ஃபில்ம்  இருக்கும்

 சாஃப்ட் வேர் எல்லாவற்றையும்  மாற்றி  அமைக்கலாம்  

புது மின்      சாரக் கார்கள் வரும் கோல் இண்டஸ்ட்ரிஸ் போய்விடும் எண்ணைக் கிணருககிணறுகள் இருக்காது இன்றைய குழந்தைகள்   சொந்தமாக கார்கள் வைத்துக்வாங்கிக் கொள்ள மாட்டார்கள் கார்களை  இனி ம்யுசியத்தில்தான்காணணா  பார்க்கமுடியும்  சொந்தக் கார்களே இருக்காது ட்ரைவுங்  லைசென்ஸ் தேவைதேவைபடாது  சோலார்சக்தியே இனி எங்கும்  இருக்கும்   நம்வீதிகள் இரைச்சஇரைச்சலின்றி சுத்தமாக இருக்கும் ஃபோசில் எனெர்ஜி  இருக்காதுஎண்ணை கிணறுக கிண்றுகள்  மூடப்படலாம்

 1998ல் புகைப்பட சுருள்  காணாமல் போகும் என்று எதிர்பார்த்தோமா காலாவதியாய் விற்கப்பவிற்கப்ட்டு விட்டது  பிசினெஸ் முறையே மாற  பலரும்  வேலை இழந்தனர்  பலரும் எதிர்பார்க்காதமுறையில் காலம் மாறிக் கொண்டிருக்கிறது கொடாக்கொடாக்குக்கு நேர்ந்தகதி பல தொழ்ல்களுக்கும் நேர வாய்ப்பு இருக்கிறது  இதை இதை நாநாம்  F UTURE SHOCK   என்போமா







 

இந்தமு   செய்

8 comments:

  1. மாற்றங்களைத் தவிர்க்கமுடியாது.

    அதனால் வேலைவாய்ப்பைப் பெறுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. அதுநம் கையில் இருக்கும் என்பது என்ன நிச்சயம்

      Delete
  2. மனிதன் மாறி விட்டான்...
    மதத்தில் ஏறி விட்டான்...

    ReplyDelete
    Replies
    1. இது மதம் பற்றியது அல்ல

      Delete
  3. மாற்றங்கள் தவிர்க்க முடியாதுதான். வளரும் விஞ்ஞானம். ஆனால் மாற்றி யோசிப்பவர்களுக்கு எங்கும் எதிலும் வாய்ப்பு இருக்கும்.

    ReplyDelete
  4. கண்டிப்பாக அடுத்த தலைமுறையினரும் நம்மைப் போல் அந்தக்காலம் என்று பேசுவார்கள்தான்.

    காலம் மாறிக் கொண்டேதான் வரும். வளர்ச்சியினால் பல மாற்றங்கள். அதற்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். எந்தக் காலத்திலும் வித்தியாசமான சிந்தனை உடையவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். சிலர் சீசனல் வெண்டர்ஸ் என்று சொல்லலாம் எப்படியோ தங்கள் வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொண்டு விடுகிறார்கள்.

    இப்போதைய கோவிட் சமயத்திலும் கூட வேலை இழந்தவர்கள் வித்தியாசமாகச் சிந்தித்தவர்கள் தொழில் தொடங்கிச் சமாளித்தார்கள். இப்போது நன்றாகவும் வளர்ந்து விட்டார்கள். குறிப்பாக உணவு சப்ளை, வயதானவர்களுக்குத் தேவையான உதவிகள் என்று சிந்தித்தவர்கள்...

    கீதா

    ReplyDelete
  5. இம்மாதிரி சொல்வது நம் வருங்கால சந்ததியிலும் தொடரும் போல் இருக்கிறது//

    என் கண்ணோட்டத்தில் அப்படிச் சொல்வார்களா என்று தெரியவில்லை. அவர்கள் இப்போதே பல தொழில்நுட்பங்களுடன் வாழ்வதால், இன்னும் பல தொழில்நுட்பங்களை அவர்கள் ஏற்கத் தயாராக இருப்பதால் சொல்ல மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஒரு வேளை தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் இளவயது அனுபவங்களைச் சொல்லலாம் ஆனால் ஒப்பீடு செய்ய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

    இப்போது பல ஆன்லைன் தொழில்கள் வந்திருக்கின்றன. காலத்திற்கேற்ப தொழில்களும் மாறலாம்.

    துளசிதரன்

    ReplyDelete