புதன், 18 செப்டம்பர், 2019

கற்க பல விதம்


                                              கோட்டோவியங்களில்  கதை


கர்நாடக சங்கீதம் கேட்கப்பிடிக்கும்   அதிலும் இந்தப்பாடல்  பல நினைவுகளைச் சுமக்கிறது 1970 களில் என்மனைவி பாட்டுக் கற்றுக் கொள்ளத்துவங்கியநேரம் வைத்தியநாத பாகவதர் என்னும் பெயருடையவர் ஆசான்  இந்தப்பாட்டை உச்சஸ்தாயியில் துவங்குவார் நல்ல  ஆசிரியர் விஜயவாடா சென்றதால் பாட்டுப்பயிற்சி தடைபட்டதுமீண்டும் திருச்சிக்கு வந்தபோது அவரது வருகைதெரியவில்லை

                         



THEY FLY HIGH  BECAUSE THEY THINK THEY CAN நான் என் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறுவது உன்னைநம்பு என்பதற்கு உதாரணமாக  ஈகிளைக் காட்டுவேன்  அதன் கதை  காணொளியில்





சென்றபதிவில் திறக்காத காணொளிகள்


24 கருத்துகள்:

  1. கோட்டோவிய கதை மிகவும் பிடித்திருந்தது. கழுகுக்கதை ஏற்கனவே பார்த்தது.

    பதிலளிநீக்கு
  2. கோட்டோவியம் ரசிக்க வைத்தது மற்ற காணொளிகளும் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்றபதிவில் திறக்காத காணொளிகள் வந்து ரசித்ததற்கு நன்றிஜி

      நீக்கு
  3. கோட்டோவியங்களைப் பின்னர் ரசிக்கிறேன். நல்லதொரு நினைவாற்றல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோட்டோவியங்களை ரசித்தேன். நன்றி.

      நீக்கு
    2. கோட்டோவியங்களை மீண்டும் வந்து ரசித்ததற்கு நன்றி மேம்

      நீக்கு
    3. கோட்டோவியம் ரசிக்க வைக்கும்

      நீக்கு
  4. வைத்தியநாத பாகவதர் என்றால் செம்பையா?  அவரிடமா பாட்டு கற்றுக் கொண்டார் அம்மா?  
    இந்தப் பாடல் எங்கள் வீட்டிலும் ரொம்ப பேவரைட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம்பை இல்லைனு நினைக்கிறேன். ஏனெனில் அவர் திருச்சியில் இருந்ததாகத் தெரியவில்லை.

      நீக்கு
    2. @ஸ்ரீ வைத்யநாத பாகவதர் என்றால் செம்பைதானா செம்பையை எனக்குத் தெரியாது ஆனால் இவர் தன் கலை தெரிந்தவர்

      நீக்கு
    3. @கீதா சாம்பசிவம் இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் திருச்சியில் இருந்தார் குடியிருப்புகளில் பலருக்கும் பாட்டுபாடமெடுத்தவர் அவர் எழுதிக் கொடுத்த சாகித்தியங்களை சுவரத்துடன் எழுதியது இன்னும் என்மனைவி பாதுகாக்கிறார் சரளமாக எழுதி பாட்டுப்படி சொல்லிக் கொடுப்பார் அந்தநாட்களில் மாதமொருவருக்கு ரூபாய் 15 தான்வாங்குவார் ஒரு rare personality காலம்கடந்து கல்யாணம் செய்தவர்

      நீக்கு
  5. இந்த கோட்டோவியங்கள் epic தொலைக்காட்சியில் வருபவை தானே? Jayakumar

    பதிலளிநீக்கு
  6. கண்ணுக்கு முன்னால் நடக்கும் வரைதல் அதிசயம் கோட்டோவிய சித்திரங்கள். சித்திரங்கள் வரைவதும் ஒரு வித்தை தான் என்று எண்ண வைத்த திறமை!

    பதிலளிநீக்கு
  7. கோட்டோவியம் மாஜிக் போல இருந்தது ; பாட்டு மிக இனிமை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அதைப் பார்த்தவுடன் இதே மாஜிக்கைவேறு விஷயங்களைச்சொல்ல முயற்சித்து இருக்கலாமோ என்று தோன்றியது

      நீக்கு
  8. உன்னை நம்பு என்பதானது சாதாரண சொற்கள் அல்ல. பெரிய தன்னம்பிக்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனல் அதைவிட கண்ணுக்குத்தெரியாத ஏதோ அப்ஸ்ட்ராக்ட் சக்தியையே நம்புகிறார்கள்

      நீக்கு