Tuesday, September 1, 2020

making ganesa



சர்வம் பிள்ளை யார் மயம்
















பேரன்வீட்டில் விநாயகருக்கு படைத்தது

16 comments:

  1. அருமையான உத்திகள் ஐயா. சிற்பங்களில் புத்தரையும், நடராஜரையும் சிறப்பாகக் கூறுவதுண்டு. மாறாக, இந்த வகையில் நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்கப்படுபவர் விநாயகர் மட்டுமே என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் பிள்ளையாரை வடிவமைக்கலாம்

      Delete
  2. பிள்ளைகளோடு பிள்ளையாய் பிள்ளையார்..
    ஒவ்வொரு தோற்றமும் அழகு...

    ReplyDelete
    Replies
    1. நம்கற்பனைக்கு ஏற்றபடி வளைந்து கொடுப்பார் பிள்ளையார்

      Delete
  3. என்னுடைய இஷ்ட தெய்வம் பிள்ளையார். பல்வேறு பொருட்களால் பல்வேறு வடிவங்களில் ஆன பிள்ளையாரகளின் படங்கள் நன்றாக உள்ளன.
     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சார்

      Delete
  4. கலை நுணுக்கம் அருமை ஐயா.
    காணொளிகளும் கண்டேன்.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும்நன்றி ஜி

    ReplyDelete
  6. ஆஹா...பிடிச்சு வைச்சா பிள்ளையார் என்பதுதான் எவ்வளவு அருமையான வார்த்தை...பிடிச்சு வைச்சா மட்டுமில்லை..பிடிச்சுச் செஞ்சால் கூடஎதுவும் பிள்ளையாராகும் என்பதற்கு இந்தப்படங்களே அத்தாட்சி...எல்லாம் அருமை என்றாலும் அந்தக் கத்திரிக்கா பிள்ளையார் ரொம்ப ரொம்ப அருமை..

    ReplyDelete
  7. முனைவர் ஜம்புலிங்கம் கூறியதுபோல் எல்லாம் உத்திகளே

    ReplyDelete
  8. பிள்ளையார்......பல வடிவங்களில் அசத்துகிறார்.

    ReplyDelete
  9. சிறப்பான சிருஷ்டிகள்! தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகனுக்கு இப்படி ஒரு நாளை ஒதுக்கி வீட்டில் கொண்டாடாமை ஏன் ?

    ReplyDelete
  10. தம்பிக்கு பதில் அண்ணன் அவ்வளவுதானே கடவுளில் தமிழ்க் கடவுள் என்னும்பேதம் பேதம் எதற்கு

    ReplyDelete